Suvishesam Sonnathaan Unakku Punniyam – சுவிசேஷம் சொன்னா தான்

சுவிசேஷம் சொன்னா தான் உனக்கு புண்ணியம்சுவிசேஷம் சொல்லாவிட்டா உனக்கு ஐயோ-2சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாதசிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் வாரா வாரம் Churchக்கு போற ஓகேவாஞ்சையா Worship பண்ணுற ஓகேவருஷத்துக்கு ஒரு ஆத்துமாவ ஆதாயம் செஞ்சியாஇல்ல வாழ்நாள் எல்லாம் வீணாகவே உக்காந்து இருக்கியா சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாதசிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் Friday Fasting பண்ணுற ஓகேForeign Language பேசுற ஓகேபாவத்துல இருக்கும் ஆத்துமாவுக்கு பரிதாபப்படிறியாஇல்ல பணம் பணம் பணம்னு பணத்துக்காகபைத்தியம் போல் […]

Suvishesam Sonnathaan Unakku Punniyam – சுவிசேஷம் சொன்னா தான் Read More »