ULLam Norungiya Endhan – உள்ளம் நொறுங்கிய எந்தன்

Lyrics: உள்ளம் நொறுங்கிய எந்தன் Em // 95 // 7/8 உள்ளம் நொறுங்கிய எந்தன்கண்ணீர் கண்ட என் தேவன் (2)தேற்றினார் வார்த்தையால் தேற்றினார்தூக்கினார் கரம்பற்றி தூக்கினார் (2)நன்றி நன்றி சொல்வேன் தேவாநன்றி நன்றி சொல்வேன் தேவாஉந்தன் அன்னைச் சொல்லிப் பாடஎந்தன் நாவு ஒன்று போதா (2) 2. தாயைப் போல் மனம் உருகிஎந்தன் இருதயம் வருடி (2)ஆற்றினார் காயங்கள் ஆற்றினார்மாற்றினார் வாழ்வையே மாற்றினார் (2) 3. சிறுமை அடைந்தவன் என்னில்மேன்மை அளித்த என் இயேசு (2)வாழ்கின்றார் […]

ULLam Norungiya Endhan – உள்ளம் நொறுங்கிய எந்தன் Read More »