அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae ஆரூபியே அரூப சொரூபியே – எமைஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே.திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோனசுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான – அரூ சரணங்கள் 1.ஆதி காரண அரூபியே – அசரீரி சத்யநீதி ஆரண சொரூபியேவேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ரதீதிலா துயர் விசித்ர ஜாதி யாருடபவித்ர- அரூ 2.சீரு லாவிய தெய்வீகமே –திரி முதல் ஒரு பொருள்ஏரு லாவிய […]

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae Read More »