தடுமாறும் நேரங்களில் – ThaduMaarum Nearangalil
தடுமாறும் நேரங்களில்தாங்கியே நடத்திடுவார்தள்ளாடும் நேரத்திலும்தயவோடு நடத்திச்செல்வார் இயேசு நல்லவர், இயேசு பரிசுத்தர்இயேசு பெரியவர், இயேசு மேலானவர் 1. சோதனைகள் வந்தாலும்,வேதனைகள் வந்தாலும்சாத்தானின் கூட்டம்என்னை சூழ்ந்திட்டாலும்எரிகோவை தகர்த்தவர் என்னோடு உண்டுஎல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்(இயேசு நல்லவர் …) 2. கோரப்புயல் வீசினாலும்படகினைக் கவிழ்த்தாலும்ஆழியிலே ஜலம் பொங்கினாலும்அவைகளை அதட்டிடும் தேவன் என்னோடுஅடக்கிடுவார் ஆசீர்வதித்திடுவார்(இயேசு நல்லவர் …) 3. பிள்ளைகள் என்னை மறந்தாலும் உற்றார் என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்அன்போடு நேசிக்கும் இயேசு என்னோடுகலக்கமுமில்லை பயமில்லையே(இயேசு நல்லவர் …) தடுமாறும் நேரங்களில் – […]