LEVI 4

Enakagavey Levi 4 song lyrics

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன் துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும் அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன்   திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் நான் நோக்கும் ஒரு திசை நீர்தான் ஐயா   எனக்காகவே எப்பொழுதும் வானங்களை திறப்பவரே தடையான பாதையிலும் மேலானதை திறப்பவரே   இலைகள் உதிர்ந்த நாட்களிலே நான் மரித்து போனேன் என்றனரே கனிகளின் அறிகுறி இல்லாததால் பிழைப்பதே அரிது என்றனரே நீர் என்னுள் வேராக இருப்பதினை நான் மறுபடி […]

Enakagavey Levi 4 song lyrics Read More »

Kuritha kalathirku levi4 song lyrics

குறித்த காலத்திற்கு என்னில்தரிசனம் வைத்தவரேஅது முடிவிலே விளங்கும்பொய் சொல்லாதுஅதில் தாமதம் இல்லை என்றீர் துதிப்போம் இயேசுவை துதிப்போம்நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்துவங்கின இயேசுவை துதிப்போம்அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேஏறிட்டு பார் என்று தேசங்கள்அனைத்தையும்என் கையில் கொடுத்தீரேஎன்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேமேலான இலக்கை எதிர் நோக்கிஓட புது பெலன் தந்தீரே முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரேபோகின்ற தூரம் வெகுதூரம் என்றுபுறப்பட செய்தீரே அந்நியனாக கால் வைத்த இடத்தைகரங்களில்

Kuritha kalathirku levi4 song lyrics Read More »

Thirandha Vaasala En Munnae Vachcheenga levi 4 song

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால

Thirandha Vaasala En Munnae Vachcheenga levi 4 song Read More »

Balamaaga levi 4 song lyrics

Balamaaga levi 4 song lyrics பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவேஎங்கள் கிரீடங்கள் யாவையும்கழற்றுகின்றோம்உம் மகிமையின் பாதத்தில்கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேபரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரேஎங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம்மாம்சத்தின் திரைவழி தந்தவரேதிரையினுள் பிரவேசிக்க உம்இரத்தத்தால் தைரியம் தந்தவரேதேவனின் வீட்டிற்கு அதிகாரியேபுது உடன்படிக்கையின் மத்தியஸ்தரேநீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தைஉம் இரத்தத்தினாலே குலைத்தவரேஆக்கினை தீர்ப்பினைஎன்னை விட்டு எடுத்தவரேதேவனின் வீட்டிற்கு அதிகாரியேபுது உடன்படிக்கையின் மத்தியஸ்தரேநீர் மென்மேலும் பரிசுத்தரே Balamaaga roobikkapatta

Balamaaga levi 4 song lyrics Read More »

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம் உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம் மாம்சத்தின் திரைவழி தந்தவரே திரையினுள் பிரவேசிக்க உம் இரத்தத்தால் தைரியம் தந்தவரே தேவனின் வீட்டிற்கு அதிகாரியே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே நீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தை உம் இரத்தத்தினாலே குலைத்தவரே ஆக்கினை தீர்ப்பினை என்னை

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics Read More »

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics Read More »

Arimugam illa ennidam vandhu El Shaddai | Levi 4 | John Jebaraj

Arimugam illa ennidam vandhu அறிமுகம் இல்லா என்னிடம் வந்துஅரியணை ஏற்றும் திட்டம் தந்துஎன்னை அறிமுகம் செய்தவரேஎனக்கு பின்னனியாய் நிற்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவர்என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமேஎல்ஷடாய் சர்வ வல்லவர்என்னை பெருக செய்த பெரிய தெய்வமே எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்எந்தன் பாதையில் வந்தனரேஆனாலும் உம் தயவால் எனக்குஅரியணை வாழ்வை தந்தவரே என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்குழியில் விட்டு சென்றனரேதூக்கி எறிந்தோர் கண்கள் முன்னேஅரியணை வாழ்வை தந்தவரே அறிமுகம் இல்லா என்னிடம் வந்துஅரியணை ஏற்றும்

Arimugam illa ennidam vandhu El Shaddai | Levi 4 | John Jebaraj Read More »

Nambikai udaya siraigaley ALIYAH | LEVI 4 | LYRIC VIDEO (OFFICIAL) | JOHN JEBARAJ

Nambikai udaya siraigaley நம்பிக்கை உடைய சிறைகளேஅரணுக்கு திரும்புங்கள்இரட்டிப்பானதை தருகிறார்இன்றைக்கு திரும்புங்கள் நீ விலக்கப்பட்ட உன்ஸ்தானத்திற்கே மறுபடியும்உன்னை அழைக்கின்றார் அவர் சொல்லிட்ட நல்வார்த்தைநிறைவேற்றினார் Aliyah Aliyah Aliyah Aliyahஅரணுக்கு திரும்புவோம்Aliyah Aliyah Aliyah Aliyahகர்த்தரை உயர்த்துவோம் கொள்ளை கொண்ட உன்பட்டணத்தை மறுபடியும்குடியேற்றுவார்இராஜாக்கள் உன்னை தேடிவர வாசலை இராப்பகல்திறந்து வைப்பார் (உன்னை)ஒடுக்கினோரை குனியசெய்வார் பரியாசம்செய்தோரை பணிய செய்வார்சத்துருவின் வாசல்களை மேற்கொள்ளும்கிருபையை உனக்குத் தந்தார் தேசத்திலே கொடுமையில்லை அழிவைஉன் எல்லையில் கேட்பதில்லைஇரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்உந்தன் வாசலை துதியாக்கினார் அவர் சொன்னதை

Nambikai udaya siraigaley ALIYAH | LEVI 4 | LYRIC VIDEO (OFFICIAL) | JOHN JEBARAJ Read More »

paranthu kaakkum patchiyaipola YAHWEH ROPHEKA | பறந்து காக்கும் பட்சியைபோல

பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே ரோஃபேகா யாவே ரோஃபேகா என் சார்பில் நீர் பலியானிர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் என் சார்பில் நீர்

paranthu kaakkum patchiyaipola YAHWEH ROPHEKA | பறந்து காக்கும் பட்சியைபோல Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks