levi 3

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae எஜமானனே (2)உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2 அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்அழியும் என் உதடுகள் கொண்டுஅழியா உம் வார்த்தையை சொல்லஎத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்) ஆராதிப்பேன் அதை எண்ணியேவாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன் என்னில் என்ன நன்மை கண்டீர்என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் உம் சித்தத்தை நான் செய்வதே Ejamaanaanae(2)Um Sevaikaai Ennai Azhaitheer – 2 Azhiyum En […]

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae Read More »

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu

புதுவாழ்வு தந்தவரேதுவக்கம் தந்தவரே (2)நன்றி உமக்கு நன்றிமுழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் (2) பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)குறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)அதற்கு – நன்றி… முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல் (2)புதியவைகள் தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… Pudhuvaazhvu thandhavaraeThuvakkam thandhavarae (2)Nandri umakku

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu Read More »

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சுகிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் உம்மை துதிப்பேன் நான்உம்மை துதிப்பேன்கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் பல வண்ண அங்கி ஜொலித்ததினாலேபலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்கதந்தீங்க ராஜ வஸ்திரம்அத ஒருத்தனும் நெருங்க முடியலஅடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க மோசேயே போல கொலைகாரன் என்றுதூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்கவந்தீங்க முட்செடியினில்என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவேவேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai Read More »

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே – 2 எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2 1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமேபதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே – 2ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமேஅப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – 2 – அழைத்தவரே 2. விமர்சன உதடுகள் மனம்சோர

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae Read More »

உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen song lyrics

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல (2) வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2) ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே உம்மைத் துதிப்பேன்- நான் காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன் கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2) உடன்படிக்கை என்னோடு செய்து இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) – ஏல் வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும் வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2) பரதேசியாய் நான் தங்கினதை சுதந்திரமாக மாற்றித் தந்தீர்

உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen song lyrics Read More »

Niraivaana Aaviyanavarae lyrics – நிறைவான ஆவியானவரே

1. நிறைவான ஆவியானவரேநீர் வரும்போது குறைவுகள் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமேநிறைவே நீர் வேண்டுமேநிறைவே நீர் போதுமேஆவியானவரே 2. வனாந்திரம் வயல் வெளி ஆகுமேபாழானது பயிர் நிலம் ஆகுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே 3. பெலவீனம் பெலனாய் மாறுமேசுகவீனம் சுகமாய் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே

Niraivaana Aaviyanavarae lyrics – நிறைவான ஆவியானவரே Read More »

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR

பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan Endru AzhaikkindravarEnakkaaga Uththathai SeigindravarMunnindru Saththuruvai

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR Read More »

AAYIRANGAL PAARTHALUM KODI SANAM INRUNDALUM -LEVI LYRICS

ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிசனம் இருந்தாலும்உம்மைவிடஅழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்இயேசுவைப் போல்அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டுக்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே ! உம்மை ஆராதிப்பேன் அழகே !என்னை மன்னிக்க வந்த அழகே !உம்மை பாட உம்மை புகழ !ஒரு நாவு பத்தலையே! (2) காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே ! (2) நான் உடஞ்சு போயி

AAYIRANGAL PAARTHALUM KODI SANAM INRUNDALUM -LEVI LYRICS Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks