levi 2

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவாநானிலத்தில் நீ என்றும் ராஜாஉம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லைஉம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையாஉம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயாஎனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோபுழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரேராஜாக்களோடு அமர்த்தினீரே உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்அறியாத ஜாதியை வரவழைத்தீர்நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்எங்கள் விசுவாச கேடகம் […]

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu Read More »

நல்லவரே என் இயேசுவே -Nallavarae En Yesuvae

நல்லவரே என் இயேசுவேநான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கேபுகழும் மேன்மையும் ஒருவருக்கே எத்தனை மனிதர்கள் பார்த்தேனையாஒருவரும் உம்மைப்போல இல்லையையாநீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையாஉந்தனின் மாறா அன்பை மறவேனையா என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்ஊழிய பாதைகளில் உடன் வருவீர்சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் உமக்கே துதிஉமக்கே கனம்உமக்கே புகழ் என் இயேசுவே Nallavarae En YesuvaeNaan paadum paadalin

நல்லவரே என் இயேசுவே -Nallavarae En Yesuvae Read More »

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum melai en mel

தாயினும் மேலாய் என்மேல்அன்பு வைத்தவர் நீரேஒரு தந்தையைப் போலஎன்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 1) கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்உம் கரம் பிடிப்பேன்எனைக் காக்கும் கரமதைநழுவவிடாமல் முத்தம் செய்வேன் (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 2) எந்தன் கால்கள் இடறும் போது விழுந்திட மாட்டேன் உம் தோளின்

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum melai en mel Read More »

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கிஉன்னதத்தில் வைத்ததை மறப்பேனோநீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமேஎங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் 1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்எதிரான யோசனை அதமாக்கினர்உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – எங்கள் 2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையேகிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki Read More »

Devanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன்

தேவனே என்னைத் தருகிறேன்உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்யாவையும் நீர் தந்ததால்உம்மிடம் திரும்ப தருகின்றேன் எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்உந்தனுக்கே தருகின்றேன்எங்கள் ஆராதனை உமக்கேஎங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே ஊழியம் நீர் தந்ததுஉயர்வுகள் நீர் தந்ததுமேன்மைகள் நீர் தந்ததுசெல்வமும் நீர் தந்தது தரிசனம் நீர் தந்ததுதாகமும் நீர் தந்ததுகிருபைகள் நீர் தந்ததுஅபிஷேகம் நீர் தந்தது 1. Devanae ennai tharugirenUm padhathil ennai padaikirenYavaiyum neer thandadhalUmmidam thirumba tarugiren Enthan vazhvin menmai ellamUndhanukke tharugiren Engal aaradhanai umakkeEngal

Devanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன் Read More »

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமேஅக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிடஅற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்குஅதிகார நாவுகள் தாருமே Pendhaekosthe Anubavam ThaarumaePinmaari Aaviyai Ootrumae Melaana Vallamai, Melaana DharisanamMelaana Varangalai Thaarumae Ennai Nirappumae 2 Ennai Nirappiyae AnuppumaeEn Paathiram Nirambi

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam Read More »

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரேநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu Read More »

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru எல்லாமே முடிந்ததென்றுஎன்னைப் பார்த்து இகழ்ந்தனர்இனியென்றும் எழும்புவதில்லைஎன்று சொல்லி நகைத்தனர் (2)ஆனாலும் நீங்க என்னைகண்டவிதம் பெரியதுஎன் உயர்வின் பெருமையெல்லாம்உம் ஒருவருக்குரியதே (2) நீர் மட்டும் பெருகனும் -3நீர் மட்டும் இயேசுவே (2) உடைக்கப்பட்ட பாத்திரமானேன்உபயோக மற்றிருந்தேன்ஒன்றுக்கும் உதவுவதில்லைஎன்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)குயவனே உந்தன் கரம்மீண்டும் என்னை வனைந்ததுவிழுந்து போன இடங்களிலெல்லாம்என் தலையை உயர்த்தியதே (2) நீர் மட்டும் பெருகனும் -3நீர் மட்டும் இயேசுவே (2) Ellaamae mudindhadhendruEnnai paarthu igazhndhanarIniyendrum ezhumbuvadhillaiEndru

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics Read More »

Engal Bharatham | John Jebaraj lyrics

இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்து கொள்வோம்இது எங்கள் பாரதம் -4 இந்தியன் என்று சொல்வோம்அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்தீங்கற்ற தேசம் படைக்கநம் கைகளை இணைத்து கொள்வோம் – 2 நம் மொழிகள் வேறாகினும்நாம் ஒரு தாய் மக்களேநம் நிறங்கள் வேறாகினும்நம்மில் வேற்றுமை இல்லையே – 2 எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் – 3இது எங்கள் பாரதம் – 4 1. யுத்தங்கள் மாறணும்சமாதானம் பிறக்கணும்ஜாதி வேற்றுமை

Engal Bharatham | John Jebaraj lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks