அகிலமெங்கும் போற்றும் -Agilamengum pottrum
அகிலமெங்கும் போற்றும் – எங்கள்தெய்வ நாமமேசுவாசமுள்ள யாவும்துதிக்கும் நாமமே ஆயிரங்களில் சிறந்த நாமமேமன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே கன்னியர்கள் தேடும்பரிசுத்த நாமமேஅண்டினோரைத் தள்ளிடாமல்காக்கும் நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே இவரின் நாமம் சொல்லும் போதுபோக கூடுதேவல்லவரின் நாமம் கேட்கதீமை அழியுதே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் […]