lent songs

lent songs

lent songs lyrics

lent songs english

lent songs tamil lyrics

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின்

[wpsm_tabgroup][wpsm_tab title=”TAMIL Lyrics”]சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களையும் பார்க்கின்றன என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்கின்றாரே தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெறுமை என்னில் இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் […]

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின் Read More »

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics

சரணங்கள் 1. அந்தோ சிலுவைப் பவனி பார் – நமது ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ – நாம் அழுதாலுந்தான் தீருமோ – குரு சன்றி மீட்பு ஒப்பேறுமா – சகி சகி 2. தோளில் பாரம் அழுந்தவே – அவர் தேய்ந்து கீழே விழுகிறார் – ஐயோ தூக்கிவிடுவார் இல்லையோ – மா தோஷி என்னால் இத்தொல்லையோ – சகி சகி 3. தூக்கென்றவரை அதட்டுறான் – ஒரு தோஷி முறுக்கிப் பிதற்றுறான் – அங்கே துடுக்காய்

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics Read More »

Paathakanaai naa nalaithean – பாதகனாய் நானலைந்தேன்

பாதகனாய் நானலைந்தேன் – Paathakanaai Naanalainthean 1. பாதகனாய் நானலைந்தேன்பாவியென்றுணரா திருந்தேன்தத்தளிக்கும் ஏழை வந்தேன்சத்தியரே யாவும் தந்தேன் 2. மன்னா உந்தன் விண்ணை விட்டுமண்ணில் வந்து பாடுபட்டு,மரித்தடக்கம் பண்ணப்பட்டுஉயிர்த் தெழுந்தீர் என்னை யிட்டு 3. உந்தன் பாடு கஸ்தியால் தான்வந்த தெந்தன் பாக்கிய மெல்லாம்இம்மைச் செல்வம் அற்பப் புல்லாம்உம்மைப் பெற விட்டே னெல்லாம் 4. சிரசுக்கு முள்ளால் முடி,அரசின் கோல் நாணல் தடி!நீர் குடிக்கக் கேட்டீர்! ஓடிஓர் பாதகன் தந்தான் காடி 5. கெத்சமனே தோட்டத்திலேகஸ்தி பட்ட

Paathakanaai naa nalaithean – பாதகனாய் நானலைந்தேன் Read More »

Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் – Anbarin Nesam Aar Sollalaagum பல்லவி அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?-அதிசயஅன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அனுபல்லவி துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். – அதிசய சரணங்கள் 1. இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம்,எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. – அதிசய 2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலேவருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. – அதிசய 3. வியாழனிரவினில் வியாகுலத்தோடேவிளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய 4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடேமுடிவு

Anbarin Nesam Aar Sollalaagum – அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Read More »

Aathi Paraaparanin Suthanae – ஆதி பராபரனின் சுதனே

சரணங்கள் 1. ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா – இந்தஅறிவில்லா யூதர்க்காய் ஐயனை வேண்டினீர் – யேசுநாதா 2. பாடு படுத்து வோர்க்கோ நீர் மன்னிப்பீந்தீர் – யேசு நாதாஇந்தப் பாவியாம் என் பாவப் பாரம் பெரிதல்லோ – யேசு நாதா 3. யூதரிலும் பொல்லாப் பாதகரானோமே – யேசுநாதாமன யூகமுற்று முழுத் துரோகம் செய்தோமல்லோ – யேசு நாதா 4. அறிந்து மதிகமாய்ப் பாவங்கள் செய்தோமே – யேசுநாதாஅவை அத்தனையும் பொறுத்தருளும் கிருபையால் – யேசுநாதா

Aathi Paraaparanin Suthanae – ஆதி பராபரனின் சுதனே Read More »

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi பல்லவி ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! -ஐயையா 2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! -ஐயையா 3. ஆகாத லோகத்தின்

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி Read More »

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு

நெஞ்சமே கெத்சேமனேக்கு – Nenjamae Gethsemanaekku 1. நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார். 2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி, அங்கலாய்த்து வாடுகின்றார்,தேற்றுவார் இங்காருமின்றித், தியங்குகின்றார் ஆண்டவனார். 3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகிஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே. 4. அப்பா பிதாவே, இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்,எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே. 5. இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதே.குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு Read More »

Matchimaiyaana thor – மாட்சிமையானதோர்

பல்லவி மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம் வா ஆ கல் வாரிச் சிலுவையில் வானவன் தொங்கின்ற மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம் வா அனுபல்லவி சூட்சமுறுங் தேவ சாட்சியாங் கற்பனை துய்யத்தை நரர் மீறி – மகா துர்க்குணப் பேயின் தந்திரத்தினால் தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர் சுத்த கிறிஸ்தரசன் – தேவனுட சித்தன், அமை சிரசன், மாந்தர்களின் துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும் தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்கின்ற சரணங்கள் 1.எருசலை நகர் மருவுங் கல்வாரி என்னப்பட்ட ஒரு

Matchimaiyaana thor – மாட்சிமையானதோர் Read More »

Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள்

பல்லவி பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா பாதையிற், கோதையரே. அனுபல்லவி ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் – பாருங்கள் சரணங்கள் 1. பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே, புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே, நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே, நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே. – பாருங்கள் 2. பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே, பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே, நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக்

Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள் Read More »

Paavi Naan Enna Seivean – பாவி நான் என்ன செய்வேன்

பாவி நான் என்ன செய்வேன் – Paavi Naan Enna Seivean பல்லவி பாவி நான் என்ன செய்வேன்,-‍கோவே,ஜீவன் நீர் விட்டதற்காய்? அனுபல்லவி தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? – பாவி சரணங்கள் 1.நாடி எனைத் தயவாய் மணஞ் செய்ய தேடிவந்தீர் அரசேஆடுகளுக்காக நீடி உயிர் தர‌பாடு பட்டுக் குரு குடிறந்தீர் அன்றோ? பாவி 2.பொன்னுல காதிபனே தேவரீர் என்ன செய்தீர் ஐயனே?சின்னப் படுத்தவும் கன்னத் தடிக்கவும்சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்

Paavi Naan Enna Seivean – பாவி நான் என்ன செய்வேன் Read More »

Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ

பல்லவி என்னாலே ஜீவன் விடுத்தீரோ, – ஸ்வாமீ? இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ? அனுபல்லவி பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே, பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா, பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை மீண்டனுக்ரக மிட நெறி கொண்டதோ? – என் சரணங்கள் 1. கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம், – மெய்ப்பூங் காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம்,-வேர்த்து வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம்,-யாரால் விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்? எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே; எனால் உமக்கென்ன லாபம்? யேசு மனா

Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ Read More »

Kalvaari Malaiyoram vaarum – கல்வாரி மலையோரம் வாரும்

பல்லவி கல்வாரி மலையோரம் வாரும், பாவம் தீரும். அனுபல்லவி செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே சரணங்கள் 1. லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு, நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு, தாகத்தால் வாடில்வாடிக் கருகியே சுருண்டு, சடலமெல்லாம் உதிரப் பிரளயம் புரண்டு, சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா- ஜோதி – கல் 2. ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ? உபகாரம் பரிகரம் சிதையவும் ஆச்சோ? விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ? மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ? மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே

Kalvaari Malaiyoram vaarum – கல்வாரி மலையோரம் வாரும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version