lent songs

lent songs

lent songs lyrics

lent songs english

lent songs tamil lyrics

ANTHO KALVARIYAL – அந்தோ கல்வாரியில்

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2பல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2குருதி வடிந்தவர் தொங்கினார்வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

ANTHO KALVARIYAL – அந்தோ கல்வாரியில் Read More »

Thayapara Kannokumean – தயாபரா கண்ணோக்குமேன்

தயாபரா கண்ணோக்குமேன் – Thayapara Kannokumean 1. தயாபரா! கண்ணோக்குமேன்!உம்மாலேயன்றி சாகுவேன்!என் சீரில்லாமை பாருமேன்!என் பாவம் நீக்கையா! பல்லவி என் பாவம் நீக்கையா!என் பாவம் நீக்கையா!உம் இரத்தமே என் கதியேஎன் பாவம் நீக்கையா! 2. என் பாவ ஸ்திதி அறிவீர்மாசற்ற இரத்தம் சிந்தினீர்அசுத்தம் யாவும் போக்குவீர்என் பாவம் நீக்கையா! – என் 3. மெய் பக்தி ஒன்றுமில்லையே!நற்கிரியை வீண் பிரயாசமே!உம் இரத்தத்தினிமித்தமேஎன் பாவம் நீக்கையா! – என் 4. இதோ உம் பாதமண்டினேன்தள்ளாமற் சேர்த்துக் கொள்ளுமேன்!என்றைக்கும் பாதுகாருமேன்என்

Thayapara Kannokumean – தயாபரா கண்ணோக்குமேன் Read More »

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர் – Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதுஅங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு நாதா -எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் -எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர் Read More »

Ulagor unnai pagaithalum – உலகோர் உன்னை பகைத்தாலும்

1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்உண்மையாய் அன்பு கூருவாயோ? (2)உற்றார் உன்னை வெறுத்தாலும்உந்தன் சிலுவை சுமப்பாயோ? (2) பல்லவி உனக்காக நான் மரித்தேனேஎனக்காக நீ என்ன செய்தாய் (2)2. உலக மேன்மை அற்பம் என்றும்உலக ஆஸ்தி குப்பை என்றும் (2)உள்ளத்தினின்று கூருவாயோ?ஊழியம் செய்ய வருவாயா (2) 3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்மேன்மையை நாடி ஒடுகின்றாயோ? (2) 4. இயேசு என்றால் என்ன விலைஎன்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)பிள்ளைகள்

Ulagor unnai pagaithalum – உலகோர் உன்னை பகைத்தாலும் Read More »

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே

உருகாயோ நெஞ்சமே – Urugayo Nenjamae 1.உருகாயோ நெஞ்சமேகுருசினில் அந்தோ பார்!கரங் கால்கள் ஆணி யேறித்திரு மேனி நையுதே! 2.மன்னுயிர்க்காய்த் தன்னுயிரைமாய்க்க வந்த மன்னவனாம்,இந்நிலமெல் லாம் புரக்கஈன குரு சேறினார். 3.தாக மிஞ்சி நாவறண்டுதங்க மேனி மங்குதே.ஏகபரன் கண்ணயர்ந்துஎத்தனையாய் ஏங்குறார். 4.மூவுலகைத் தாங்கும் தேவன்மூன்றாணி தாங்கிடவோ?சாவு வேளை வந்த போதுசிலுவையில் தொங்கினார். 5.வல்ல பேயை வெல்ல வானம்விட்டு வந்த தெய்வம் பாராய்புல்லர் இதோ நன்றி கெட்டுப்புறம் பாக்கினார் அன்றோ? 1.Urugayo NenjamaeKurusinil Antho PaarKarang Kaalkal Aani

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே Read More »

Immaanuvaelin Iraththaththaal – இம்மானுவேலின் இரத்தத்தால்

1. இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டேஎப்பாவத் தீங்கும் அதினால்நிவிர்த்தியாகுமே பல்லவிநான் நம்புவேன் ! நான் நம்புவேன் !இயேசு எனக்காய் மரித்தார் – மரித்தார்பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்தேவனைத் துதியுங்கள் 2. மா பாவியான கள்ளனும்அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் — நான் 3. அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் — நான் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் — நான் 5. பின் விண்ணில் வல்ல

Immaanuvaelin Iraththaththaal – இம்மானுவேலின் இரத்தத்தால் Read More »

Aannikal Paayntha Karangalai -ஆணிகள் பாய்ந்த கரங்களை

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தேஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே சரணங்கள்1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரேபாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள் 2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமேஉணர்ந்திதையுடனே உன்னதனண்டைசரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள் 3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னேமரணத்தின் சாயலில் இணைந்திடுவாயேஉருவாக்கியே புது சிருஷ்டியில் வளரகிருபையும் அளித்திடுவார் — ஆணிகள் 4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலேமறுரூப நாளின் அச்சாரமதுவேமகிமையும் அடைந்திடுவாய் —

Aannikal Paayntha Karangalai -ஆணிகள் பாய்ந்த கரங்களை Read More »

Ullam Aanantha Geethathile Lyrics -உள்ளம் ஆனந்த கீதத்திலே

உள்ளம் ஆனந்த கீதத்திலேவெள்ளமாகவே பாய்ந்திடுதேஎந்தன் ஆத்தும நேசரையேஎன்றும் வாழ்த்தியே பாடிடுவேன் 1. பாவ பாரம் நிறைந்தவனாய்பல நாட்களாய் நான் அலைந்தேன்அந்த பாரச் சிலுவையிலேஎந்தன் பாரங்கள் சுமந்தவரே – உள்ளம் 2. மலை போன்றதோர் சோதனையில்மகிபன் அவர் கைபிடாரேகல்வாரியின் அன்பினிலேகனிவோடுன்னை அணைத்திடுவார் – உள்ளம் 3. உலகம் முடியும் வரைக்கும்உந்தனோடிருப்பேன் என்றவர்வாக்கு மாறிடா நேசரையேநம்பிடுவாய் துணை அவரே – உள்ளம் உள்ளம் ஆனந்தகீதத்திலே… Traditional Song | Srinisha | Gnani | Golden Hits Vol-2 ஆதாமும்

Ullam Aanantha Geethathile Lyrics -உள்ளம் ஆனந்த கீதத்திலே Read More »

Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை

ஆ! கல்வாரி மலை – Ah! Kalvaari Malai 1. ஆ! கல்வாரி மலை நின்றதோர் சிலுவைமகா நோவு நிந்தைச் சின்னம் பார்!அதை நேசிக்கிறேன், அங்கென் நேசர் லோகைமீட்க நீசர்க்காய் தியாகமானார் பல்லவி நான் பாராட்டுவேன் பூர்வக் குருசைஜெய சின்னம் படைக்கு மட்டும்!பற்றிக் கொள்வேன் அவ் விருப்பக் குருசைமாற்றி விண்கிரீடம் பெறுமட்டும்! 2. ஓ அப்பூர்வக்குருசு லோகத்தார் நிந்தித்தும்என்னைக் கவர்ந்த தாச்சர்யமே;தேவ ஆட்டுக்குட்டி விண்ணின் மேன்மை விட்டும்அதைக் கல்வாரி சுமந்தாரே – நான் 3. அந்தக் கேடாமெனும்

Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை Read More »

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து

துக்க பாரத்தால் இளைத்து – Thukka Paarathaal Elaithu 1. துக்க பாரத்தால் இளைத்துநொந்து போனாயோ?இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார் வாராயோ? 2. அன்பின் ரூபகாரமாகஎன்ன பாண்பித்தார்?அவர் பாதம் கை விலாவில்காயம் பார். 3. அவர் சிரசதின் கிரீடம்செய்த தெதனால்?ரத்தினம் பொன்னாலுமல்ல,முள்ளினால். 4. கண்டு பிடித் தண்டினாலும்என்ன வருமோ?கஷ்டம் பாடு கண்ணீருண்டுகாண்பாயே 5. அவரைப் பின்பற்றினோர்க்குதுன்பம் மாறுமோ?சாவின் கூறும் மாறிப்போகும்,போதாதோ? 6. பாவி என்னை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பாரே!விண், மண் ஒழிந்தாலும் உன்னைதள்ளாரே! Thukka Paarathaal Elaithu Nonthu

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து Read More »

Raththam Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு

இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு – Raththam Nirantha Ootrundu 1. இரத்தம் நிறைந்த ஊற்றுண்டுஇரட்சகரின் இடம்அவ்வூற்றில் மூழ்கும் பாவிக்குதன் குற்றம் நீங்கிடும் பல்லவி நான் நம்புவேன்இயேசு எனக்காய் மரித்தார்பாவம் நீங்கச் சிலுவையில்உதிரம் சிந்தினார் 2. சாகுங் கள்ளன் ஊற்றைப் பார்த்துமகிழ்ச்சி அடைந்தான்;அவன் போல் நம்பி இயேசுவால்சுத்தனானேனே நான் – நான் 3. காயத்தில் ஓடும் இரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்;விஸ்வாசமாய் மா நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் – நான் 4. மரணம் என்னைப் பிரிக்கும்நாள் பரியந்தமும்இரட்சிக்கும் மா வல்லமையைமேன்மையாய்ப் பாடுவேன் –

Raththam Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு Read More »

THIRUKARATHAL THANGI ENNAI – திருக்கரத்தால் தாங்கி என்னை

1. திருக்கரத்தால் தாங்கி என்னைதிருச்சித்தம் போல் நடத்திடுமேகுயவன் கையில் களிமண் நான்அனுதினமும் நீர் வனைந்திடுமே 2. உம் வசனம் தியானிக்கையில்இதயமதில் ஆறுதலேகாரிருளில் நடக்கையிலேதீபமாக வழி நடத்தும் 3. ஆழ்கடலில் அலைகளினால்அசையும்போது என் படகில்ஆத்ம நண்பர் இயேசு உண்டேசேர்ந்திடுவேன் அவர் சமூகம் 4. அவர் நமக்காய் ஜீவன் தந்துஅளித்தனரே இந்த மீட்புகண்களினால் காண்கிறேனேஇன்ப கானான் தேசமதை 1. Thirukkarathaal thaangi ennaiThirusitham poal nadathidumaeKuyavan kaiyil kaliman naanAnudhinamum neer vanaindhidumae 2. Um vasanam dhiyaanikkaiyilIdhayamathil aarudhalaeKaarirulil

THIRUKARATHAL THANGI ENNAI – திருக்கரத்தால் தாங்கி என்னை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks