Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில்

Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில் அலைமோதும் கடலில்தடுமாறும் படகில் என் இயேசு இருப்பதினால்புயல் வீசின போது கடல் பொங்கின போது பயம் என்னை ஆட்கொள்வதில்லை-2 கடல் மீது நடந்தவர் என்னோடு இருப்பதால்ஒன்றுக்கும் பயமில்லையேஅற்புதம் செய்பவர் என்னோடு இருப்பதால்ஒன்றுக்கும் பயமில்லையேபயம் இல்லையே பயம் இல்லையேஎன் படகில் இயேசு உண்டு வெறுமையான படகு தத்தளிக்கும் வேளைஎன் இயேசு வந்திடுவார் குறைவுகள் நீக்கிவெறுமைகள் போக்கி நிறைவானதை தந்திடுவார் கடல் மீது நடந்தவர் என்னோடு இருப்பதால்ஒன்றுக்கும் பயமில்லையேஅற்புதம் செய்பவர்என்னோடு இருப்பதால் […]

Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில் Read More »