வாரும் எங்கள் வாழ்வினை பாரும் – Varum engal vazhvinai paarum

வாரும் எங்கள் வாழ்வினை பாரும் தாரும் இன்று விடுதலை தாரும் உம் அன்பின் ஆழம் அகலம் சுவைத்தே இவ்வாழ்வில் பாக்கியம் பெற்றிடவே பாவத்தினின்று விடுதலை நீர்சாபத்தினின்று விடுதலை நீர்பேயின் பிடியினில் விடுதலை நீர்நோயின் வலியினால் விடுதலை நீர் சிறை பட்டோருக்கு விடுதலை நீர்சிறுமையுற்றோர்க்கு விடுதலை நீர்ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை நீர்உரிமையுற்றோருக்கு விடுதலை நீர் தாழ்மையுற்றோருக்கு விடுதலை நீர்ஏழ்மையுற்றோருக்கு விடுதலை நீர்பெலன் அற்றோருக்கு விடுதலை நீர்ரட்சிப்பற்றோருக்கு விடுதலை நீர் சோதனை நாட்களில் விடுதலை நீர்வேதனை நாட்களில் விடுதலை நீர்முந்தைய நாட்களில் […]

வாரும் எங்கள் வாழ்வினை பாரும் – Varum engal vazhvinai paarum Read More »