L

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா -Leeli Pushpam saronin roja

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி நீரேதேவனே இயேசுவே தேவனே இயேசுவே தலை தங்கமயமானவர் தலைமுடி சுருள் சுருளானவர் – தேவனே காரிருளில் நான் நடந்தாலும் தாமே வெளிச்சமாய் என்றும் வருபவர் – தேவனே மீண்டும் எனக்காய் வருபவர் என்னை தம்முடன் கொண்டு சேர்ப்பவர் – தேவனே Leeli Pushpam saronin rojaPallathaakin Leeli NeeraeDevanae Yesuvae -2 Thalai ThangamayamaanavarThaimudi Surul Surlanavar Kaarirulil Naan NadanthaalumThaamae velichamaaiEntrum Varubavar Meendum Enakkaai VarubavarEnnai […]

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா -Leeli Pushpam saronin roja Read More »

LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் – Long Long Ago Antha Maattu Thozhuvil

பாடல் 9 LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் ஊர் உறங்கிடும் அந்த நள்ளிராவிலே தூதர் பாட பெயர் ஆட ரம்பம்பம்பம் ஆரம்பம் Christmas கொண்டாட்டம் ஆரம்பம் 1.வந்தாச்சு மார்கழி மாதம் பாடிப்பாடி கொண்டாடும் மாதம் சின்ன இயேசு பாலனை வாழ்த்து வாழ்த்தி பாடிட சந்தோஷம் சந்தோஷமே 2. நித்தம் நித்தம் Carol Round புத்தம் புது வாழ்த்தும் உண்டு குடும்பமாக பாட குழந்தைகளும் ஆட குதூகலம் கொண்டாட்டமே 3. பாட்டு மட்டும் Christmas அல்ல -வெறும் ஆட்டம்

LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் – Long Long Ago Antha Maattu Thozhuvil Read More »

LokaNaatha Mannor – லோகநாதா மண்ணோர்

1. லோகநாதா, மண்ணோர் மீள உந்தன் ரத்தம் சிந்தினீர்; கெட்டுப்போனோர் என்றும் வாழ உம்மைப் பலியாக்கினீர். நன்றி கெட்ட மாந்தர்க்கென்றும் தயவாகத் தேவரீர் எண்ணிறந்த நன்மை சற்றும் கைமாறின்றி ஈகிறீர். 2. உந்தன் நேசக் காந்தியாலும் எங்கள் நெஞ்சுருகியே அன்பில்லாத தன்மை யாவும் நீங்கச்செய்யும், இயேசுவே அதால் நாங்கள் ஏற்பதிலும் ஈதல் நன்றென்றுணர்வோம் நீரே தந்த ஆஸ்தியிலும் தான தர்மம் செய்குவோம். 3. சிறியோர்க்குச் செய்த நன்மை உமக்கிட்ட தர்மமே என்றந்நாள் நீர் சொல்லும் வாக்கை கேட்பதின்ப

LokaNaatha Mannor – லோகநாதா மண்ணோர் Read More »

Logeeka Inbam Maenmaiyum – லௌகீக இன்பம் மேன்மையும்

1. லௌகீக இன்பம் மேன்மையும் இப்பரதேசிக்கு வேண்டாம்; பரம நன்மை செல்வமும் இங்கில்லை, யாவும் மாயையாம்! பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 2. லௌகீக வாழ்வு ஒழியும்; சரீரம் அழகற்றுப்போம்; நரர் கைவேலை அழியும்; இவ்வுலகமும் வெந்துபோம்; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 3. ஆனாலும் இயேசு ராஜியம் அழிந்து போகமாட்டாதே; மா நீதியாம் சிங்காசனம் விழாமல் என்றும் நிற்குமே; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 4. நான் இங்கே தங்கும் நாள்

Logeeka Inbam Maenmaiyum – லௌகீக இன்பம் மேன்மையும் Read More »

Lead me to Calvary Lyrics – King of my life I crown Thee now

King of my life I crown Thee nowThine shall the glory beLest I forget Thy thorn-crowned browLead me to Calvary Lest I forget GethsemaneLest I forget Thine agonyLest I forget Thy love for meLead me to Calvary May I be willing Lord to bearDaily my cross for TheeEven Thy cup of grief to shareThou hast

Lead me to Calvary Lyrics – King of my life I crown Thee now Read More »

Logam Aalum Aandavar Lyrics – லோகம் ஆளும் ஆண்டவர்

Logam Aalum Aandavar Lyrics – லோகம் ஆளும் ஆண்டவர் 1. லோகம் ஆளும் ஆண்டவர்,ஆணும் பெண்ணும் செய்தனர்,இரு பேரும் வாழவேஆசீர்வாதம் தந்தாரே. 2. ஆதலால் விவாகமேமேன்மையுள்ள தாயிற்றே;இந்த நன்மைக்காகவும்ஸ்தோத்திரம் உண்டாகவும். 3. தேவ வாக்குக் கேற்றதாய்விசுவாச முள்ளோராய்நடப்போர்க்கு நன்மையேதவறா தளிப்பாரே. 4. இந்த இரு பேரையும்கர்த்தரே புகழ்ச்சியேஇவரால் புகழ்ச்சியேதேவரீர்க்குண்டாகவே.

Logam Aalum Aandavar Lyrics – லோகம் ஆளும் ஆண்டவர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks