kirubavathi

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும்

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் சிலுவை மரம் தரும் அருட்பழமே – உன்னைமகிமையில் உயர்த்திடும் அனுதினமே 1.பவப்பிணி நீக்கிடும் அருட்பழமே – உன்னைபரமதில் சேர்த்திடும் அருட்பழமேஇனிமை பொழிந்திடும் அருட்பழமேஇரட்சகர் இயேசுவாம் அருட்பழமே 2.அருட்பழம் உண்டிட சக்தி மிகும் – வாழ்வில்அருவியாய் மகிழ்வும் நிரம்பிவிழும்மருளையும் இருளையும் ஓட்டிவிடும்மகிபனாம் கிறிஸ்துவே அருட்பழமே Siluvai Maram Tharum Arutpazhame – UnnaiMagimaiyil Uyarthidum Anudhiname 1.Pavapini Neekidum Arutpazhame – UnnaiParamadhil Serthidum ArutpazhameInnimai Pozhindhidum ArutpazhameRatchagar […]

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் Read More »

பரம குயவனே என்னை -Parama Kuyavanae Ennai Vanaiyumae

பரம குயவனே என்னை வனையுமேஉம் சித்தம் போல் என்னை வனையுமே (2) உமக்காக என்னை வனையுமேகளிமண்ணான என்னை வனைந்திடுமே 1. உம் கரத்தாலே மண்ணை பிசைந்துமனிதனை உருவாக்கினீர் (2)எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்உம்மை போல மாற்றிடுமே – என்னை – பரம 2. உமக்குகந்ததாய் உடைத்து என்னைஉம்முடைமை ஆக்கிடுமே (2)விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்அருமையாக வனைந்திடுமே – உமக்கு – பரம 3. உமது சித்தத்தின் மையத்தில் என்னைவைத்து என்றும் வழி நடத்திடும் (2)உந்தன்

பரம குயவனே என்னை -Parama Kuyavanae Ennai Vanaiyumae Read More »

வெளிச்சமும் மகிழ்ச்சியும் – Velichamum Magizhchiyum

Lyrics:வெளிச்சமும் மகிழ்ச்சியும்களிப்பும் கனமும்சபையினில் உண்டாயிருக்கும்புகழ்ச்சியும் துதியும்புகழும் பெருமையும்உமக்கே என்றும் இருக்கும் – தேவாஉமக்கே என்றும் இருக்கும் 1. என் இருளை ஒளியாக மாற்றுபவரேஎன் பாதைக்கு தீபமானவரேஒருவரும் சேரா ஒளியில் வாழ்பவரேஒளியின் இராஜ்யத்தில் என்னை சேர்த்திடுமேஎன்னை ஒளிமயமாக்கிடுமே 2. நித்திய மகிழ்ச்சி என்றென்றும் எனக்கு தருபவரேசஞ்சலம் மாற்றி சந்தோஷம் அளிப்பவரேநிறைந்த மகிமையில் வாசம் செய்பவரேஉறைந்த பனியிலும் வெண்மையானவரேஎன்னை மகிழ்ந்திட செய்திடுமே 3. உமதன்பில் மகிழ்வோடு இருக்க செய்பவரேஎங்கெங்கும் வெற்றி சிறந்தவரேயெகோவா நிசியாய் வெற்றியை தருபவரேஎப்போதும் வெற்றியின் வேந்தனாய் இருப்பவரேஎன்னை

வெளிச்சமும் மகிழ்ச்சியும் – Velichamum Magizhchiyum Read More »

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam

சிலுவையோர் புனிதச் சின்னம்ஜெகத்து ரட்சகன்இயேசு மரித்துயிர்த்தெழுந்த – சிலுவை 1.கல்வாரியில் முளைத்து ககனம்வரை தழைத்து எல்லாத்திக்கும் கிளைத்துஇகபரத்தை இணைத்துஇல்லாரைச் செல்வராக்கும்பொல்லாரை நல்லோராக்கும்நல்லாயன் இயேசு சுவாமிதோளில் சுமந்து சென்ற 2.அலகை சிரமுடைக்கஅகந்தை நினைவழிக்கபலமயல்களகற்றப் பவக்கடலைக் கடக்கஉலகில் உயிர்களோங்கஉன்னத வாழ்வு பெறபலகுல மனிதரும் பகைத்துப்பின்போற்றுகின்ற! 3.யூதர்க்கிடறலானஇயேசு நாதர் சிலுவைகிரேக்க ஞானியருக்குபைத்தியமச் சிலுவைஅன்பர்க் கடைக்கலமும்தேவ பெலனும் சிலுவை!தன்னை உணர்ந்தவர் தம்தனிப்பெருமை சிலுவை – சிலுவை சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam Read More »

என் ஆத்துமா சோர்ந்து -En Aathuma soarnthu

என் ஆத்துமா சோர்ந்து போன வேளைஎன் பாரங்கள் என்னை நெருக்கினும்மௌனமாய் உம் பிரசன்னத்தில் அமர்ந்துஉம் வரவிற்காய் காத்திருப்பேன்-2 உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்கைதூக்கினீர் அலை மேல் நடந்தேஉம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல்-2 வாழ்க்கை இல்லை அதன் தேடல் இல்லாமல்தாளம் இல்லா துடிக்கும் இதயம்உம் வரவால் நான் ஆச்சர்யத்தால் நிரம்பிஉம் நித்தியத்தை நான் என்றும் காண்பேன் உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்கைதூக்கினீர் அலை மேல் நடந்தேஉம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்உயர்த்தினீர் என்

என் ஆத்துமா சோர்ந்து -En Aathuma soarnthu Read More »

இயேசுவே உம்மைப் போல – Yesuvae Ummai Pola

Lyrics இயேசுவே உம்மைப் போலஎன்னை நீர் வனைந்திடுமேகுயவனே உந்தன் கையில்களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2) பூமிக்கு உப்பாய் நானிருக்கபாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (2) உந்தன் சிந்தையை நான் தரிக்கஉந்தன் சாயலை நான் அணிய (2)எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2)எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2) நான் எரிந்து உம்மை பிரகாசிக்கஎந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2)உந்தனின் நிருபமாய் நானிருந்து (2)சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2)

இயேசுவே உம்மைப் போல – Yesuvae Ummai Pola Read More »

இருள் சூழ்ந்த லோகத்தில் – Irul Soolntha Logathil

1. இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப் பொழுதும் தூங்காமல்கண்மணி போல் என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் பாடுவேன் (2) அஞ்சிடேன் அஞ்சிடேன்என் இயேசு என்னோடிருப்பதால் 2. மரணப் பள்ளத்தாக்கில்நான் நடந்த வேளைகளில்கர்த்தரே என்னோடிருந்துதேற்றினார் தம் கோலினால்பாத்திரம் நிரம்பி வழியஆவியால் அபிஷேகித்தார் 3. அலைகள் படகின் மேல்மோதியே ஆழ்த்தினாலும்கடல்மேல் நடந்து வந்துகர்த்தரே என்னைத் தூக்கினார்அடல் நீக்கியவர்அமைதிப் படுத்தினார்

இருள் சூழ்ந்த லோகத்தில் – Irul Soolntha Logathil Read More »

Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன்

சுந்தர பராபரனே பரி சுத்தன் கிறிஸ்தேனும் நித்தியனேமைந்தனைப் பிறந்தீரோ சுவாமி மாங்கிஷத்தில் உருவாணீரோ வான தூதர் போற்றிடவே உண்மை வாழ்த்தி புகழ்ந்து கொண்டேந்திடவே காணத்தொனி ஏற்றுருந்த சுவாமி காட்டு மடத்தில் உதித்ததென்ன ? ஆசை மிகு ஆபிரகாம் உரு – வாகும் முன் விண்தல மீதிருந்தும் நேசமுடன் பிள்ளை தந்தும் அந்தநீதிமான் வங்கிஷம் ஆனதென்ன? பொங்கு பாவ நாசனனே விண்ணோர்? – போற்றிப்புகழ்ஞ் சிம்மசானனே தங்குதற்கிடம் இல்லையோ – சுவாமிதாபரிக்க ஒரு ஊர் இல்லையோ ?

Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன் Read More »

Eesan Vandhu siluvaiyil Maandaar Lyrics

1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;நேச மா மரியா மக்தலேனாநேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்’.தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-தேவர் வந்து நமக்குட் புகுந்தேநாச மின்றி நமை நித்தங் காப்பார்,நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால், 2. அன்பு காண் மரியா மக்தலேனா,ஆவி காணுதிர் யேசு கிறிஸ்துமுன்பு தீமை வடிவினைக் கொன்றால்மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,அன்பெனும் மரியா மக்தலே னா.ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.-

Eesan Vandhu siluvaiyil Maandaar Lyrics Read More »

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics

1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!அப்போதென் துக்கம் மறப்பேன்!பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசையாவும் சொல்லுவேன்!என் நோவுவேளை தேற்றினார்என் ஆத்ம பாரம் நீக்கினார்ஒத்தாசை பெற்றுத் தேறினேன்பிசாசை வென்று ஜெயித்தேன் 2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்மன்றாட்டைக் கேட்போர் வருவார்பேர் ஆசீர்வாதம் தருவார்என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்என் பாதம் தேடு ஊக்கமாய்என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன் 3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!ஆனந்த களிப்படைவேன்பிஸ்காவின் மேலே ஏறுவேன்என் மோட்ச வீட்டை நோக்குவேன்இத்தேகத்தை விட்டேகுவேன்விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்பேரின்ப வீட்டில் வசிப்பேன்வாடாத க்ரீடம்

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics Read More »

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே song lyrics

அதி மங்கல காரணனே – Athi Mangala Karananae அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! 1.மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிட வையாய் துங்கவனே 2.முடி மன்னர்கள் மேடையையும்மிகு உன்னத வீடதையும் – எண்ணாமாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழவந்தனையோ தரையில் 3.தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்றுவாழ்ந்தற்கும் பெற்ற நல் கோலம் இதோ Athi Mangkala KarananeThuthi Thangkiya Purananae

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே song lyrics Read More »

Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் song lyrics

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் – Thollai Kastangal Soolnthidum 1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்,துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேரிடும்இருளாய்த் தோன்றும் எங்கும்;சோதனை வரும் வேளையில்சொல் கேட்கும் செவியிலேபட்டயத்தால் ஜெயம் வரும்பரன் உன்னைக் காக்க வல்லோர்! பல்லவி காக்கும் வல்ல மீட்பர் எனக்குண்டு!எனக்குண்டு எனக்குண்டு!காக்கும் வல்ல மீட்பர் எனக்குண்டு;காத்திடுவார் என்றுமே! 2. ஐயமிருந்தோர் காலத்தில்ஆவி குறைவால் தான்;மீட்பர் உதிர பலத்தால்சத்துருவையே வென்றேன்;என் பயம் யாவும் நீங்கிற்றுஇயேசு கை தூக்கினார்,முற்றாய் என்னுள்ளம் மாறிற்றுஇயேசென்னைக் காக்க வல்லோர் – காக்கும்

Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks