Kirubakaran

Enn Azhagae Yeasuvae – என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன் Song lyrics

என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன்என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன் – (2)ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் – (4) 1) உம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதேஉம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதேஉம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதேஉம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதே – என் அழகே 2) உம் மார்போடு அணைத்திட என் […]

Enn Azhagae Yeasuvae – என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன் Song lyrics Read More »

Ummai pol ennai maatridumae – Tamil christian song lyrics

URUVAAKIDUM DEIVAM NEERAEENNAI UYARTHIDUM DEIVAM NEERAE – 4 UMMAI POL ENNAI MAATRIDUMEH – 4 PAAVIYANA ENNAYUM MEETTIDA VANDHIREH UMM THIRU RATHATHAAL KAZHUVIDUMEH UMMAI POL ENNAI MAATRIDUMEH – 4 KUYAVANIN KAIGALIL NAAN ORU KALIMANVANAIDHIDUMEH UMM SITHAMPOLA UMMAI POL ENNAI MAATRIDUMEH – 4 PARISUTHA AAVIYAL ENNAYUM NIRAPPIYEUMM SITHAM SEYTHIDA VAZHINADATHUM UMMAI POL ENNAI MAATRIDUMEH – 4

Ummai pol ennai maatridumae – Tamil christian song lyrics Read More »

En nesar yesuvin mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே Song lyrics

என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே துன்ப வனாந்தரத்தில் நடந்திட இன்ப நல் வாழ்வடைந்தேன் 1.லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா பாலிலும் வெண்மை தூயப்பிதா பூரண ரூப சௌந்தர்யமே பேர் சிறந்த இறைவா 2.கன்னியர்கள் நேசிக்கும் தேவா கர்த்தரின் நாமம் பரிமளமே இயேசுவின் பின்னே ஓடி வந்தோம் என்னையும் இழுத்துக் கொண்டார் 3.நேசக் கொடி மேல் பறந்தோங்க நேசர் பிரசன்னம் வந்திறங்க கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன் கர்த்தர் என் ஆறுதலே 4.நாட்டினிலே பூங்கனி காலம் காட்டுப்புறாவின்

En nesar yesuvin mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks