தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan
தள்ளினவன் தள்ளினான்தூக்கினவர் தூக்கினார்தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரேநான் ஆடுறேன் பாடுறேன்துதிக்கிறேன் யாரால?யாரால? யாரால? யாரால? 1. உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் – 2இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும்அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் – 2 2. நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன் – 2நான் கொஞ்சம் Special, அவருடைய vesselஎனக்கு மட்டும்தான் இந்த level -& 2 […]