kids song

Come into my heart – இதயத்தில் வாருமையா

Come into my heart – இதயத்தில் வாருமையா Lyricsஇதயத்தில் வாருமையா இயேசையாஎன் இதயத்தில் வாருமையா இயேசையாஎன் வாழ்வினை உலகம் கண்டுஇயேசுவை அறியனுமேபாவம் நீக்கி வாழ்வு தந்துசுகந்த வாசனையால் நிறைத்திடுமேஉகந்ததாய் என்னை மாற்றிடுமேஆமென் Come into my heart – JesusCome into my heartLet the world know Jesusthrough my lifeGrant me fragrancefor my stinkfill me with pleasant aromaAnd my make my life pleasing to youAmen

Come into my heart – இதயத்தில் வாருமையா Read More »

Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை

Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை இயேசு கிறிஸ்துவின் வாசனை என்னில் வீசிடஇயேசு கிறிஸ்துவின் சாயலை அணிய வேண்டுமேகிறிஸ்துவின் வாசனை சுகந்த ஜீவ வாசனைகிறஸ்துவை அறியும் அறிவில் பெருகவே 1. அன்பின் வாசனை எவர்க்கும் நான் பகிர்ந்திடவேஐக்கியத்தின் வாசனை யாவரும் பெற்றிடஇரட்சிப்பின் வாசனை என்றும் என்னில் மலர்ந்திடமன்னிப்பின் வாசனை யாவர்க்கும் நானும் காண்பிக்க 2. ஈகையின் வாசனை நாளெல்லாம் நானும் செய்திடநன்றியின் வாசனை என்றும் நானும் சொல்லிடமன்றாட்டின் வாசனை எனக்குள் தினமும் தூபமாய்என்றும் பற்றி

Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை Read More »

AVAR ENNAI ORUPOTHUM – அவர் என்னை ஒரு போதும்

AVAR ENNAI ORUPOTHUM – அவர் என்னை ஒரு போதும் அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார்எந்த நிலையிலும் என்னை தள்ளிட மாட்டார்உலகமே விட்டாலும்என்னை விட்டுக் கொடுக்க மாட்டார்தாய் தந்தை மறந்தாலும்என்னை மறந்திட மாட்டார்

AVAR ENNAI ORUPOTHUM – அவர் என்னை ஒரு போதும் Read More »

சின்னப் பூ நானல்லவோ – Chinna Poo Naannallavo

சின்னப் பூ நானல்லவோ – Chinna Poo Naannallavo சின்னப் பூ நானல்லவோ தேவனே நான் சொல்லவோஎன்னை உம் பாதத்திலே ஏற்றுக் கொண்டால் என்னவோ அல்லேலூயா அல்லேலூயா துதியும் கனமும் மகிமையும் தேவனுக்கே வண்ணம் எனக்கில்லையே வாசல் திறப்பில்லையே மண்ணில் உதிரும் முன்னே வாழ்வு கொடுத்தால் என்ன ஐயா உம் தோள்களிலேஆடிடும் மலரிலே மெய்யாய் ஒரு மலராய்தேவன் தரவில்லையே உயியும் உயிர் பிரிந்தேஓடிப்பறக்கும் முன்னேதூயா விரல்களிலே தொட்டுப் பறித்தால் என்ன Chinna poo naan allavoDevane, naan

சின்னப் பூ நானல்லவோ – Chinna Poo Naannallavo Read More »

இயேசுவே எனக்கொரு ஆசை – Yesuve Enakkoru Aasai

இயேசுவே எனக்கொரு ஆசை – Yesuve Enakkoru Aasai இயேசுவே எனக்கொரு ஆசைஎன் நெஞ்சிலுள்ள ஆசைகேட்பாயோ அன்போடுஇன்று தேவ தேவா – 2 நெஞ்சுக்குள்ளே என்னை வைச்சுப் பூட்டிக்கொள்வாயாஉன் கண்ணுக்குள்ளே கருவிழியாய் சேர்த்துக் கொள்வாயாஎண்ணமெல்லாம் கதைகதையாய் நான் சொல்ல வேணும்என்றும் என்னருகே நீ இருந்து என்குறை கேட்கணும் காடு மலை மேடு எல்லாம் பூமியாகணும்இந்த ஜாதி மத பேதமெல்லாம்மாய்ந்துபோகணும் – 2நம்பி வரும் மனிதரெல்லாம்வாழ்வு காண வேணும்உன்னை நா மணக்க பாடிப்பாடிநானும் துதிக்கணும்

இயேசுவே எனக்கொரு ஆசை – Yesuve Enakkoru Aasai Read More »

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள இயேசப்பாஎன்கிட்ட கொஞ்ச நேரம் பேசுங்கப்பாஎன்னோட மனசுல என்னென்னமோ இருக்குதுஎல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா – (2) இயேசப்பா நீங்க வாங்கப்பாஉங்க பாசத்த அள்ளி தாங்கப்பா – (2) 1. School-ல்ல friends-கூட Jolly-யாத் தான் இருக்கணும்ஆனாலும் Teacher தரும் பாடங்களை படிக்கணும்Friends ஓட சண்டை போட்டா சீக்கிரமே மறக்கணும்நல்லத மட்டும் தானே என் மனசு நினைக்கணும்மொத்தத்தில் என் மனசு முழுசும்உங்க Blessing -ஆல Jolly-யாத்

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla Read More »

லட்டு ஏம்மா இனிக்குது – Laddu Yemma Inikuthu

லட்டு ஏம்மா இனிக்குது சர்க்கரை போட்டா இனிக்குது சர்க்கரை ஏம்மா இனிக்குது கரும்புச்சாறு இனிக்குது கரும்பு ஏம்மா இனிக்குது இயேசு படைச்சார் இனிக்குது இயேசுவும் கூட இனிப்பாரா ஆமாங் கண்ணு இனிப்பார்

லட்டு ஏம்மா இனிக்குது – Laddu Yemma Inikuthu Read More »

சின்ன சின்ன குட்டி பாப்பா -Chinna Chinna Kutti Papa

Tamil Lyrics: சின்ன சின்ன குட்டி பாப்பா இயேசு உன்னை நேசிக்கிறார் X 2அன்பு வைத்த இயேசுக்கை,கையை தட்டி பாட்டு பாடு – பாடு English Lyrics: Chinna Chinna Kutti Papa Yesu Unnai Nesikirar X 2Anbu Veitha Yesukai,kaiyai Thatti Paattu PaaduPaaduu  

சின்ன சின்ன குட்டி பாப்பா -Chinna Chinna Kutti Papa Read More »

Fan-uh சுத்த வேணுமுன்னா

Fan-uh சுத்த வேணுமுன்னாவேணும் ஒரு Tஅது தான ElectricityInternet-uh Browsing பண்ணவேணும் ஒரு Tஅது தானே Connectivity (2) சுட்டியாக இருந்தாலும்Uncle Aunty யாக இருந்தாலும் (2)Jesus போல வாழனுமுன்னா.. வேணும் Humility, Humility..உன்னில் வேணும Humility (2) வாலுத் தனம் பண்ணாஉங்க அம்மா சொல்வாங்கஎன் பிள்ளைகள் அப்பப்பப்பப்பா…ரொம்ப Naughty School-க்கு நீ late-a போனாTeacher கேப்பாங்கHey, which class are you ? Don’t you know what is punctuality? வாலுத் தனம் பண்ணாஉங்க

Fan-uh சுத்த வேணுமுன்னா Read More »

கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha naalil

கர்த்தர் தந்த நாளில்களிகூருவேன்என்னைக் காத்த தேவன்புகழ் பாடுவேன் நான் ஆடிடுவேன்துதி பாடிடுவேன் (2)என் இயேசுவின் புகழ் பாடுவேன்என் நேசரின் புகழ் பாடுவேன்-கர்த்தர் தந்த நாளில் ஜீவனைத் தந்தாரே துதி பாடுவேன்புது ஜீவியம் தந்தாரே துதி பாடுவேன் (2)அவர் அன்பில் உயிர் வாழகிறேன்அவர் கிருபையால் நிலைநிற்கின்றேன் (2)-கர்த்தர் தந்த நாளில் சுக வாழ்வைத் தந்தாரே புகழ் பாடுவேன்என் சுமை ஏற்றுக்கொண்டாரே புகழ் பாடுவேன் (2)அவராலே உயிர் வாழ்கின்றேன்நான் அவரோடு உயிர் வாழ்கின்றேன் (2)-கர்த்தர் தந்த நாளில்

கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha naalil Read More »

Chocolate ஜாடியில் – Chocolate jaadiyil

Chocolate ஜாடியில்எலி விழுந்தாஎலி chocolate ஆகிடுமா? அரிசி மூட்டையில் வண்டிருந்தாஅது அரிசியா மாறிடுமா? மாம்பழத்த அணில் கடிப்பதினால்அணில் மாம்பழம் ஆகிடுமா ? நிறைய மீன்களை சாப்பிட்டதால்நீ நீந்திட முடிஞ்சிடுமா? முடியாது அது முடியாதுஎன்றும் எப்பொழுதும் முடியாதுமுடியாது அது முடியாதுதலைக்கீழா நின்னாலும் முடியாது (2) கிறஸ்தவ குடும்பத்தில் பிறந்ததினால்நீ Christian-a சொல்லப்பா ?Bible-a முழுசா படிச்சதினால்நீ Christian-a சொல்லம்மா ? Christian name-uh உனக்கிருந்தாநீ Christian-a சொல்லப்பா ?Confirmation எடுத்துப்புட்டாநீ Christian-a சொல்லம்மா ? கிடையாது அது கிடையாதுஒருபோதும்

Chocolate ஜாடியில் – Chocolate jaadiyil Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks