கர்த்தரே அல்லாமல் தேவன் யார் – Kartharae allamal SONG LYRICS

Lyricsகர்த்தரே அல்லாமல் தேவன் யார்தேவனையன்றி கண்மலையும் யார் – 2என்னை பெலத்தால் இடைக்கட்டிதிறந்த வாசலை தருகிறார் – 2 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2 கர்த்தர் என் மெய்ப்பராய் இருக்கிறார்நான் என்றும் தாழ்ச்சி அடைவதில்லை – 2ஆத்துமாவை நித்தமும் தேற்றி நீதியின் பாதையில் நடத்துவார் – 2 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2 மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன் – 2எந்தன் […]

கர்த்தரே அல்லாமல் தேவன் யார் – Kartharae allamal SONG LYRICS Read More »