Then Inimaiyilum Yesuvin தேன் இனிமையிலும் lyrics

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்ய மதுரமாமேஅதை தேடிய நாடி ஓடியே வருவேன்திருச்சபை ஆனோரே – தேன் காசினி தனிலே நேசமாய் தாககஷ்டத்தை உத்தரித்தேன்- 2பாவ கசடத்தை அறுத்து சாபத்தை தொலைத்தார்கண்டுணர் நீ மனமே – தேன் பாவியை மீட்க தாவிய உயிரைதாமே ஈந்தவராம் – பின்னும் – 2நேமியாம் கருணை நிலை வரம் உண்டுநிதம் துதி என் மனமே – தேன் காலையில் பனிபோல் மாயமாய் உலகம்உபாயமாய் நீங்கி விடும் – 2என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் […]

Then Inimaiyilum Yesuvin தேன் இனிமையிலும் lyrics Read More »