Karunaiyin Pravaagam 5

உம் மகிமையை நான் காண – Um Magimaiyai Naan Kana song lyrics

உம் மகிமையை நான் காண வேண்டும்உம் மகிமையை நான் காண வேண்டும் மகிமை உந்தன் மகிமைநான் காண வேண்டும் மோசே உந்தன் மகிமையை காணவாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரேஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்உம் மகிமையை காண்பித்தருளும் உம் மகிமையை நீர் காண்பித்தருளும்உம் மகிமையை நீர் காண்பித்தருளும்மகிமை உந்தன் மகிமைநீர் காண்பித்தருளும் Um Magimaiyai Naan Kanaum makimaiyai naan kaana vaenndumum makimaiyai naan kaana vaenndum makimai unthan makimainaan kaana vaenndum mose unthan makimaiyai kaanavaanjiththapothu […]

உம் மகிமையை நான் காண – Um Magimaiyai Naan Kana song lyrics Read More »

En nilamai nantrai arinthavar lyrics

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்பாவி என்னை அழைத்தவர்மீறின பின்பும் வெறுக்காதவர்-2 உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லைநேசித்தவரில் இது போல்அன்பை இன்னும் காணவில்லை-2 விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லைஉம் அன்பை மட்டும் என்னவென்றுசொல்ல தெரியவில்லை-2 தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவேஉம் அன்பில் ஒன்றேஉண்மை உண்டென்று கண்டேன்-2 En nilamai nantrai arinthavarpaavi ennai azhaithavarmeerina pinpum verukkathavar -2 Ummaippol ennai naesikka oruvarum illainaesithavaril ithu polanbai innum kaanavillai vivarikka mudiyavillai varnikka

En nilamai nantrai arinthavar lyrics Read More »

புது கிருபைகள் தினம் – Puthu kirubaigal lyrics

புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2 1. நேர்வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை கன்மணி போல் காத்திட்டீர் – என் இயேசுவே 2. பாதங்கள் சருக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் பாரமெல்லாம் நீக்கினீர் என்னை

புது கிருபைகள் தினம் – Puthu kirubaigal lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks