Vazhuvamal ennai kaathidum lyrics – வழுவாமல் என்னை காத்திடும்
வழுவாமல் என்னை காத்திடும்அழகான தேவன் நீரே (2) வானம் மேலே பூமியின் கீழேஅளந்து விட்டாலும்உம் அன்பை அளக்க என்னால்இன்றும் முடியவில்லையே (2) அன்பே உம்மை ஆராதிப்பேன்கிருபையை உம்மை ஆராதிப்பேன் (2) 1.தீமைகளெல்லாம்நீர் நன்மையாய் மற்றினீர்உந்தன் அன்பு சிறந்தது (2)இடராமல் காத்து கொண்டீர்கண் உறங்காமல் பாதுகாத்தீர் (2) – அன்பே 2.அக்கினியில் நடந்தேன்நான் ஆறுகளை கடந்தேன்உந்தன் அன்பு காத்ததே (2)என்னோடு என்றும் இருந்தீர்என் வாழ்வோடு என்றும் இருப்பீர் (2) – அன்பே Vazhuvamal ennai kaathidum lyrics – […]
Vazhuvamal ennai kaathidum lyrics – வழுவாமல் என்னை காத்திடும் Read More »