Kalaivanan R

என் எலும்புகள் தேய்கின்றதே – En Elumpugal Theeykinrathea song lyrics

என் எலும்புகள் தேய்கின்றதேஎன் பெலனும் குறைகின்றதேஎன் நாட்களும் போகின்றதேஎன் காலமும் கரைகின்றதே-2 நான் இன்னும் ஒன்னும் செய்யலஇயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2 1.சிலுவையில் அந்த காட்சிநொறுங்கியது என் இதயம்எனை மீட்ட உந்தன் பேரன்பைசொல்லுவேன் உலகெங்கிலும்-2 சுவிசேஷ பாரம் என்றே நான்உமக்காக தொடர்ந்து செயல்படுவேன்-2நான் இன்னும் ஒன்னும் செய்யலஇயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2 2.பரிசுத்தர் முகம் நான் கண்டேன்பாவி என் நிலை உணர்ந்தேன்பரிசுத்த வாழ்வை வாழ்ந்திடஎன்ன தியாகம் நான் செய்வேனோ-2 என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திசென்றிடுவேன் என்றும் […]

என் எலும்புகள் தேய்கின்றதே – En Elumpugal Theeykinrathea song lyrics Read More »

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே – Aattukutti yaanavarae adikapateerae song lyrics

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரேஎங்களுக்காகவே பலியானீரேஉம் இரத்தம் சிந்தியதால்என் சாபங்கள் நீங்கியதேஎன் பாவம் போக்கவேஉம் ஜீவன் தந்தீரே காளைகள் போல சூழ்ந்தனரேகன்னத்தில் அறைந்து துப்பினரே (2)விசாரணை நடத்தி வீண் பழி சுமத்திகாவலில் வைத்தனரே (2) தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காகதேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும் நரிகள் போல சூழ்ந்தனரேஇழிவாய் பேசி இகழ்ந்தனரே (2)மினுக்கான உடையை உமக்கு உடுத்திபரியாசம் செய்தனரே (2) தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காகதேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும் சிங்கத்தை போல சூழ நின்றுசாட்டையால் உம்மை அடித்தனரே (2)தலையில்

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே – Aattukutti yaanavarae adikapateerae song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks