Smart Phone – ல game விளாடுற

Smart Phone – ல game விளாடுறWhatsapp– ல chat பண்ணுறதம்பி கொஞ்சம் கேளு தங்கை நீயும் கேளு 1. Pubg game -ன் chicken dinner வாசனை தராதுFacebook status ஒன்னும் உன்னோட status மாத்தாதுஇத தெரிஞ்சுக்கோ நீ அறிஞ்சுக்கோநல்லா புரிஞ்சுக்கோ 2. வேதத்திலுள்ள சுகந்த வாசனை வெற்றியைத் தந்திடும்ஆண்டவரோடு அனுதினம் பேசி என்றும் வாழலாம்இத தெரிஞ்சுக்கோ நீ அறிஞ்சுக்கோநல்லா புரிஞ்சுக்கோ

Smart Phone – ல game விளாடுற Read More »