Judah Benhur

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum Song Lyrics in Tamil : கள்ளமில்லா உள்ளம் தாரும்கபடில்லா எண்ணம் தாரும்வஞ்சமில்லா நெஞ்சம் தாரும்இயேசுவே உம்மைப் போலவேஇயேசுவே உம்மைப் போலவே (4) அத்திமரம் கீழே காத்திருப்பேனேநாத்தானை போலவே உத்தமனாகவே (2)உம் ராஜ்யம் வருகவே உம் சித்தம் செய்யவேஉமக்காய் வாழவேஒவ்வொரு நாளுமே தண்ணீரின் மேலே தவிக்கும் புறாவோநோவாவின் கையிலே ஆறுதல் கண்டதேபேழை என்னும் சபையிலேபேதை புறாக்களும் சுகமாய் தங்கிடும் பங்கமில்லாமலே கொள்ளைக் கொண்ட அன்பருக்கு வெள்ளைக்கல் பரணியை […]

கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum Read More »

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் 1. தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காகவே பிரித்தெடுத்தீர்உலகம் தோன்றும் முன்னே என்னை உம் பிள்ளையாய் கண்டீர் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் உம் சித்தம் செய்திடத்தான் – 2 2. மறுபடியும் பிறக்கச் செய்தீர்மனக்கண்களை திறந்து விட்டீர் பாவத்திற்கு மரிக்கச் செய்தீர் என்னை உமக்காக வாழச் செய்தீர் 3. உம்மை அறியும் தாகத்தினால் எல்லாமே நான் குப்பை என்றேன்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் Read More »

Nan Unaku Solla Villaiya – நான் உனக்கு சொல்ல வில்லையா

நான் உனக்கு சொல்ல வில்லையாநீ விசுவாசித்தல் என் மகிமையைகாண்பாய் என்று சொல்ல வில்லையாவாக்கு பண்ணினவர் நானேவாக்கு மாறிட மாட்டானேசொன்னதை செய்யுமளவுக்குகைவிட மாட்டான் உன்னைகைவிட மாட்டான் உன்னை நாறிப்போன உன் வாழ்வை நறுமண மாக்கிடுவேன்வியாதியில் கிடந்த உன் உடலைஸ்வஸ்தப்படுத்திடுவேன்கலங்கின உன் கண்கள் இனி அழ தேவை இல்லைஉயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேன் வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன்உன் மனதின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தாள்புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் பயப்படாதே பயப்படாதே மறுபடி

Nan Unaku Solla Villaiya – நான் உனக்கு சொல்ல வில்லையா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks