இயேசு இரத்தம் சிந்தினார்- Yesu Iraththam Sinthinar song lyrics
இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது (2) மரணம் மரணம் தோற்றதுசிலுவை வல்லமை வென்றதுபாதாளம் பாதாளம் தோற்றதுபரலோக வல்லமை வென்றது (2) இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது அந்தகாரம் நீக்கினார்ஆச்சரிய ஒளி தந்திட்டார்அந்தகாரம் நீக்கினார்ஆச்சரிய ஒளி தந்திட்டார்துறைத்தனங்களையும் அதிகாரங்களையும்சிலுவையில் வென்றிட்டார்ஆணி அடித்திட்டார்ஆணி அடித்திட்டார் மரணம் மரணம் தோற்றதுசிலுவை வல்லமை வென்றதுபாதாளம் பாதாளம் தோற்றதுபரலோக வல்லமை வென்றது (2) இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது (2) மரணம் […]
இயேசு இரத்தம் சிந்தினார்- Yesu Iraththam Sinthinar song lyrics Read More »