Joshua

நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka

நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka நன்றி சொல்லாமல் இருக்க முடியுமாநீர் செய்த நன்மைகளை மறக்க முடியுமா 2நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறக்கவில்லைஉம்மை விட்டு விலகினாலும் என்னைவிட்டு விலகவில்லை -2நன்றி பலியாக என்னையே தருகிறேன்சுகந்தவாசனையாய் ஏற்றுக்கொள்ளும்-நன்றி சொல்லாமல் 1.நல்ல மேய்ப்பராக என்னை நடத்துகிறீர்பாதை மாறிடாமல் பாதுகாக்கின்றீர் -2மரண இருள் என்னை சூழ்ந்திடும்வேளையிலும்உமது கோலும் தடியும் என்னைத் தேற்றிடுதே -2 2. புல்லுள்ள இடங்களில் என்னைநடத்துகிறீர்அமர்ந்த தண்ணீரண்டை அழைத்து செல்கின்றேன் – 2எதிரிகள் […]

நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka Read More »

Worship Medley | Joshua Sudhakar |Tamil Worship Medley

கடலின் மேல் நடந்திட்டஉம் அற்புத பாதங்கள்எனக்கு முன்னே செல்வதால்எனக்கில்லை கவலைகாற்றையும் கடலையும் அதட்டியஉம் அற்புத வார்த்தைகள்எந்தன் துணையாய் இருப்பதால்எனக்கேது கவலை (என்) ஆராதனை இயேசுவுக்கே-4 உம்மைப்போல என்னை காத்திடஉம்மைப்போல என்னை தாங்கிடஉம்மைப்போல என்னை நடத்திடயாரும் இல்லையே-இயேசய்யாயாரும் இல்லையே-2 உயர்வோ தாழ்வோமரணமோ ஜீவனோநீரே எல்லாம் இயேசுவே-2 நீரே எல்லாம் நீரே எல்லாம்நீரே எல்லாம் இயேசுவே-2 Worship Medley | Joshua Sudhakar |Tamil Worship Medley

Worship Medley | Joshua Sudhakar |Tamil Worship Medley Read More »

Ennai Meetkavae Poovil Vantheerae – என்னை மீட்கவே பூவில் வந்தீரே

என்னை மீட்கவேபூவில் வந்தீரேஎந்தன் சாபங்களை நீக்கிவாழ்வு தந்தீரே தூதர் போற்றவே மகிமையில் பிறந்தீரேஉலகில் மகிழ்வையும், சமாதானம் தந்தீரே விண்ணை விட்டு மண்ணில் வந்துபாவி என்னைச் சேர்த்துக் கொண்டீர்உந்தன் அன்பை எனக்குத் தந்துஎந்தன் வாழ்வில் பல நன்மைகளைக்காணச் செய்தீர் பிறந்தாரே இம்மானுவேல்என்றென்றும் நம்மோடு இருப்பவரேஉதித்தாரே இரட்சகரேஎன்றென்றும் அரசாளும் ராஜா நீரே இருள் நிறைந்த உலகினிலேஒளியாக பிறந்தீரேதம்மை தாம் வெறுமையாக்கி பிதா சித்தம் செய்ய மனிதனானீர்அன்று நீர் பிறந்தீரே உலகினிலேமக்களின் மகிழ்வாகவேஇன்று நீர் பிறந்தீர் என் உள்ளத்திலேஎன் பாவங்கள் போக்கிடவே

Ennai Meetkavae Poovil Vantheerae – என்னை மீட்கவே பூவில் வந்தீரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks