John Paul Reuben

Worship Medley 4 Benny Joshua Azhaganavar Ovvoru Naatkalilum

Worship Medley 4 Benny Joshua Azhaganavar Ovvoru Naatkalilum அழகானவர்இயேசு அழகானவர்அழகானவர்இயேசு அழகானவர் இனிமையானவர்இயேசு இனிமையானவர்நேசமானவர்என் சுவாசமானவர் அழகானவர்இயேசு அழகானவர்அழகானவர்இயேசு அழகானவர் இனிமையானவர்இயேசு இனிமையானவர்நேசமானவர்என் சுவாசமானவர் 1.தாலாட்டுவார்என்னை சீராட்டுவார்அணைக்கும் கரங்களால்அரவணைப்பார் தாலாட்டுவார்என்னை சீராட்டுவார்அணைக்கும் கரங்களால்அரவணைப்பார்   அழகானவர்இயேசு அழகானவர்அழகானவர்இயேசு அழகானவர் இனிமையானவர்இயேசு இனிமையானவர்நேசமானவர்என் சுவாசமானவர் 2.ஒவ்வொரு நாட்களிலும்பிரியாமல் கடைசி வரைஒவ்வொரு நிமிடமும்கிருபையால் நடத்திடுமே ஒவ்வொரு நாட்களிலும்பிரியாமல் கடைசி வரைஒவ்வொரு நிமிடமும்கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன்எந்தன் உயிரைப் பார்க்கிலும்நான் உம்மை நேசிக்கிறேன்எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் […]

Worship Medley 4 Benny Joshua Azhaganavar Ovvoru Naatkalilum Read More »

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனேஎன்னையே தருகிறேன்உந்தன் பின் நான் வந்திடஅர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான்என்றென்றும் விரும்புகிறேன்அதற்கான தகுதிகளைநீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும்உம் சேவை செய்திடனும்-2தருகிறேன் தருகிறேன்ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண்

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு Read More »

Benny Joshua Worship Medley 2

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரேதேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரேஉம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமேபரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் உமக்கே துதிஉமக்கே கனம்புகழும் மேன்மையும்

Benny Joshua Worship Medley 2 Read More »

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar

ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2வழி காட்டும் தெய்வம் உண்டுவிழியற்ற என் வாழ்விலே-2 இருள் யாவும் நீக்கிடுவார்புது வாழ்வு தந்திடுவார்-2 1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2 2.காக்கும் தெய்வம் உண்டெனக்குகலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2கரம் பிடித்து நடத்துவார்கண்மணிபோல் காத்திடுவார்-2 3.பெலன் அளிக்கும் தேவன் உண்டுபெலன் அற்ற வேளைகளில்-2என் கிருபை போதும் என்றீர்தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2 4.வாக்குத்தத்தம் செய்த தேவன்சொன்னதை நிறைவேற்றுவார்-2நம்மோடிருந்து நடத்துவார்முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும் Oru Pothum VilagidaarOru Naalum Kaividaar-2Vazhi Kattum Deivam UnduVizhiyatra En

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar Read More »

இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam

இருளெல்லாம் வெலகும் நேரம் இதுதானோ?பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ பூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஇது எதனால! உன்ன என்ன படைச்ச ஆண்டவரே வந்து பொறந்தாரேஇம்மானுவேல் எப்போதுமே அவரே கூட இருப்பாரே ஒண்ணுதுக்கும் ஒதவாதமாட்டு தொழுவம் போலிருந்தேன்எனக்குள் அவர் பிறந்ததாலஉலகம் முழுசா தெரிஞ்சேனே தள்ளப்பட்ட கல்லான என்ன தம் அன்பாலேநட்சத்திரமா வாழ வெச்சாரே அவர் வழிகாட்டபூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஎன் ராஜா பிறந்தநாள் எங்கோ ஒரு மூலையில பெத்லகேம போலிருந்தேன்இஸ்ரவலே ஆளும் ராஜாஎன்னில் பிறக்க

இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam Read More »

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்ஷடாய் சர்வ வல்லவரேஎனக்காய் யாவும் செய்பவரேஎல்ரோயீ என்னைக் காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரே -2 உம்மை உயர்த்தி உயர்த்திஉயர்த்தியே தொழுவோம்-2நீரே பரிசுத்தரே-2 உம்மை போற்றி போற்றிபோற்றியே புகழ்வோம்-2நீரே பாத்திரரே-2

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே Read More »

NAAN UMMAI PAADIDA – நான் உம்மை பாடிட

NAAN UMMAI PAADIDA PAATHIRAN ALLAVAENEER ENNAI THEDIDA PARISUTHAN ALLAVAE-2XTHEDI ODI AATRI THETRI ALLI ANAITHA THEIVAMAEMAARBIL ENNAI SERTHU KONDA MAARIDATHA RAJANAE நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவேநீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே-2தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமேமார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே ENNAI KIRUBA ITHE ENNAI VAAZHA SEITHATHUENNA PUTHUMAI ITHU ENNAI PAADA SEITHATHU–2XOOOOOO HOSANNA AH AH AH ALLELUIA-2X

NAAN UMMAI PAADIDA – நான் உம்மை பாடிட Read More »

Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன Song Lyrics

சபையாய் ஒருமனமாய் சேர்ந்து செயல்படுவோம்சோர்ந்திடாமல் நிற்போம் இந்தியா நமதே-2யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2 கட்டிடம் இடித்திட்டாலும் சபைகள் அழிவதில்லைகட்டிடம் அழித்திடலாம் சபைக்கோ முடிவேயில்லைஏனென்றால் சரீரமே ஆலயம் கிறிஸ்துவே தலைவர்ஜனங்களே ஆலயம் இயேசுவே தலைவர் யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2 பாடுகள் நெருக்கினாலும் பயந்து போக மாட்டோம்பாடுகள் மத்தியிலும் சத்தியம் பேசிடுவோம்நித்திய இராஜ்யமே சத்தியம் இயேசுவின் ஆட்சி நிச்சயம்நித்திய இராஜ்ஜியமே ஜெயிக்கும்

Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன Song Lyrics Read More »

EN YESUVAE Enakkai – என் இயேசுவே எனக்காய் Song Lyrics

என் இயேசுவே எனக்காய் மரித்தீரேஎன் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரேநான் உம்மை மறந்தாலும்நீர் என்னை நினைத்தீர் இயேசுவேஉம்மை விட்டு பிரிந்தாலும்தேடி வந்தீர் இயேசுவேஜீவன் தந்தீர் இந்த பாவிக்காய்பலியானீரே இந்த துரோகிக்காய்-2-என் இயேசுவே தகப்பனே உம்மை தள்ளினேன்என் விருப்பம் போல ஓடினேன்காத்துக்கிடந்தீர் வாசலில்நான் (மீண்டும்) வருவேன் என்ற ஏக்கத்தில்-2எல்லாம் இழந்து நிற்கையில்யாரும் இல்லை அருகினில்தூரத்தில் என்னை கண்டதும்ஓடி வந்து அணைத்தீரேஉந்தன் அன்பை நான் என்றும் என்றும் மறவேனே என் இயேசுவேஉயிர்வாழும் நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்திடுவேன்-2 – என் இயேசுவே

EN YESUVAE Enakkai – என் இயேசுவே எனக்காய் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks