John Manoah

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா நசரேயனே என் இயேசையாஎன்றும் உம் நாமம் பாடிதேவாதி தேவன் நீரே என்றுகுரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்-2 உமக்கே ஸ்தோத்திரம்-6-நசரேயனே 1.வானதி வானங்களைஉம் கரத்தினால் அளந்தீரலோ-2வெறுமையிலே இந்த பூலோகத்தை-2நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா-2 உமக்கே ஸ்தோத்திரம்-6 2.ஆகாய சமுத்திரத்தின்நீர் எல்லையை குறித்தீரலோ-2தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும்-2புரளாமல் காத்தீரே என் இயேசையா-2 உமக்கே ஸ்தோத்திரம்-6 3.சீயோனின் சிகரமதுஉம் சிங்காசனமானது-2சீயோனிலே உம்மை கண்டிடவே-2ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா-2 உமக்கே […]

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா Read More »

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண புதிய நாளை காண செய்தீரேநன்றி தகப்பனேபுதிய பாதையில் நடத்தி சென்றீரேநன்றி தகப்பனே-2 நன்றி நன்றி நன்றி தகப்பனே-4-புதிய நாளை 1.பயந்த காலங்கள் பதறும் நேரங்கள்பாதுகாத்தீரய்யாஎன்னை நேசித்து எனக்குள் போஷித்துவாழ வைத்தீரையா-2-நன்றி நன்றி 2.உந்தன் கரத்துக்குள் ஒளித்து (மறைத்து) வைத்துஎன்னை பாதுகாத்தீரையாசங்கார தூதன் என்னை கடந்து போனாலும்ஜீவனை காத்தீரையா-2-நன்றி நன்றி https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/704846606384220

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks