என் துக்கங்களை – En Thukkangalai

என் துக்கங்களை – En Thukkangalai என் துக்கங்களைசந்தோஷமாய் மாற்றுபவர்என் தோல்விகளைஜெயமாக மாற்றுபவர்என் நஷ்டங்களைலாபமாக மாற்றுபவர்என் கண்ணீரைகளிப்பாக மாற்றுபவர்-2நீரே நீரே நீரேஎன் இயேசுவேநீரே நீரே நீரேஎன் இயேசுவே 1.என் பாதைகளில் என்னோடு வருபவரேஎன் தனிமையிலே துணையாக நிற்ப்பவரே-2மனிதர்கள் மறந்துபோனாலும்என்னைவிட்டு பிரிந்து சென்றாலும்-2என்றென்றும் என்னோடு இருப்பவரே-2நீரே நீரே நீரேஎன் இயேசுவேநீரே நீரே நீரேஎன் இயேசுவே 2.யாக்கோபுக்கு(எனக்கு) விரோதமான மந்திரமில்லைஇஸ்ரவேலுக்கெதிரா ன(எனக்கு)குறியுமில்லை-2 எதிரான ஆயுதங்களைவாய்க்காமல் போகச்செய்பவரேஎனக்கு எதிரானவர்கள்என் பட்சம் இனைய செய்பவரேஎன் கொலை துளிர்க்கசெய்பவரேஎன்னை சிகரங்களில்நிற்க்க செய்பரே – நீரே […]

என் துக்கங்களை – En Thukkangalai Read More »