John Jayakumar

உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil Avaraipol

LYRICSஉள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லைஉலகத்தில் அவரைப்போல் எவருமில்லை – (2) அன்பான தேவன் அருமையான தேவன்என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன் 1. அழியும் இவ்வுலகில்அழியாத தேவன்அன்போடு மீட்டிட உலகில் வந்தாரே -(2)அறைந்தனர் சிலுவையிலேஅவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான்(2) 2. கவலைகள் பெறுக கஷ்டங்கள் நெருக்ககரம்பிடித்து என்னை என்றும் நடத்திடுவார் -(2)காத்திடுவார் இன்றும் என்றும்அவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான்(2)

உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil Avaraipol Read More »

Uthavineere Ennai Uyartheeneere – உதவினீரே என்னை உயர்த்தினீரே

உதவினீரே என்னை உயர்த்தினீரேஉதவாத என்னையுமே-2மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரேமனதார நன்றி சொல்கிறேன்-2 நன்றி நன்றி நன்றிஅளவில்லா நன்மை செய்தீர்நன்றி நன்றி நன்றிஎன் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி 1.வழி தெரியாமல் நான் தடுமாறினேன்வழிகாட்டியாய் வழி நடத்தினீர்-2என் வழியே என் ஒளியேஎன் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி 2.(நான்) விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர்மூச்சாக என்னோடு இருப்பவரே-2என் மூச்சே என் பேச்சேஎன் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி 3.என்றோ நான் மரித்திருப்பேன்உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே-2என் உறவே என் மறைவேஎன்

Uthavineere Ennai Uyartheeneere – உதவினீரே என்னை உயர்த்தினீரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks