காயங்கள் மேல் காயங்கள் – Kayangal mel kayangal Lyrics
Lyrics காயங்கள் மேல் காயங்கள்வேதனை மேல் வேதனைசிலுவையை சுமக்கும் காட்சிஎல்லாம் எனக்காக மகிமையே மாட்சிமையேவாழ்ந்திடுவேன் உமக்காய்வாழ் நாளெல்லாம் பரிந்து எனக்காய் பேசினீர்உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்பாவி என்று பாராமல்புது வாழ்வு எனக்கு தந்தீர் தாகம் என்று சொன்னீரேகசப்பான காடி தந்தேனேஅதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்என்னை மதுரமாய் மாற்றிடவே Kayangal mel kayangalvedanai mel vedanai siluvaiyai sumakindra kaatchielam enakaga magimaiyae machimaiyae valdiuvaen umakai valnalelam paring enakai paesineer ullam noruingi enai manitherpavi […]
காயங்கள் மேல் காயங்கள் – Kayangal mel kayangal Lyrics Read More »