JOEL VINOTH

Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே

இந்த வேளை அசைவாடுமேஎங்கள் மீது அசைவாடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே 1.கட்டுகள் அறுத்திடுமேவிடுதலை தந்திடுமே-2நெருக்கங்கள் நீக்கிடுமேபுது கிருபை தந்திடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே 2.அபிஷேகம் ஊற்றிடுமேஅனலாய் மாற்றிடுமே-2பரிசுத்தமாக்கிடுமேபலமாய் இறங்கிடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே-இந்த வேளை Intha velai asaivaadumaeEngal meethu asaivaadumae-2 Aaviyaanavarae anbin Aaviyaanavarae-2Engal meethu asaivaadumaeEngal Sabayil asaivaadumae 1.Kattugal aruththidumaeViduthalai thanthidumae-2Nerukkangal NeekkidumaePuthu kirubai thanthidumae-2 […]

Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே Read More »

En nesarae en arumai nesarae என் நேசரே என் அருமை நேசரே

என் நேசரே என் அருமை நேசரே எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2) நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன் உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் (2) – என் நேசரே 1.நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நாளெல்லாம் நினைத்தீரே அன்புக்கு இணையில்லயே கிருபைகளை தந்தீரே நன்மையால் நிரப்பினீரே – என் நேசரே 2.மனிதர்கள் என்னை வெறுத்து தள்ளினாலும் நம்பினோர் என்னை

En nesarae en arumai nesarae என் நேசரே என் அருமை நேசரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks