Joel Asir

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu நல்ல காலம் பொறக்குதுஉனக்கு நல்ல காலம் பொறக்குது – 3 மகனே நல்ல காலம் பொறக்குதுமகளே நல்ல காலம் பொறக்குது இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 பாவங்கள் சாபங்கள் மாறுதுஇயேசுவாலே – 2பயங்கள் குழப்பங்கள் நீங்குதுஇயேசுவாலே – 2கவலைகள் கண்ணீர்கள் மாறுதுவறுமைகள் வேதனைகள் நீங்குதுஇயேசுவாலே – 3 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற […]

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu Read More »

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்றுகானக்குயிலின் கானம் இசைக்கின்றதே மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று உம் வருகைவரை நான் காத்திருப்பேன்என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2 1)தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரேநீர் எந்தன் நேசர் தானேநீர் எந்தன் நண்பர்தானே என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன் —–உம்வருகை 2) கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்நினைவெல்லாம் என்றும்

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam Read More »

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae

காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-2 1.போக்கையும் வரத்தையும் காப்பவரேபொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2இரவும் பகலும் காப்பவரேஎப்போதும் காத்து நடத்துமையா-2எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே 2.உறங்காமல் தூங்காமல் காப்பவரேஉமக்காக வாழ்ந்திட உதவுமய்யாதீமைகள் விலக்கியே காப்பவரேதீயவன் செயல்களை முடக்குமையா-2தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே 3.ஆவி ஆத்மாவை காப்பவரேபரிசுத்த வாழ்வை தாருமையா-2வழுவாமல் தினமும் காப்பவரேவருகையில் உம்மோடு சேருமையா-2வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே Kaappavare Ennai KappavaraeSothanaikku Vilakki KappavaraeSthothiram umakku SthothiramaeEnnaalum umakku sthothiramae-2 1.Pokkayum varaththayum kappavaraePozhuthellam

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks