Ummodu naanirunthaal – உம்மோடு நானிருந்தால்
Ummodu naanirunthaal – உம்மோடு நானிருந்தால் உம்மோடு நானிருந்தால் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யாஉம்மை போல் மாறிடுவேன் -2உலக வாழ்வு மாயைதான் ஐயா உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2 பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் -2என்னையும் தேடி வந்தீரைய்யா உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே -2 – உம்மோடு மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் -2அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமேஅன்பான தேவனே உம்மைக்கே ஸ்தோத்திரம் – 2 – […]