JEYAM KURUSILE

ஷாலோம் அலெக்கீம் – Shalom Aleichem

ஷாலோம் அலெக்கீம்உமக்கு சமாதானமேஉலகம் கொடுக்கமுடியாததே ஷாலோம்-2 ஷாலோம் ஷாலோம்ஷாலோம் ஷாலோம் 1.துன்பமோ துயரமோவியாதியின் படுக்கையோஷாலோம் ஷாலோம்பசி பட்டினியோபிரிவினை வாழ்க்கையோஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம் 2.புயல் காற்றோ பூகம்பமோபெருவெள்ளம் புறளுதோஷாலோம் ஷாலோம்கொள்ளை நோய் பரவுதோகொடுமைகள் பெருகுதோஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம் 3.யுத்தத்தின் சத்தத்தால்இரத்தமும் உரையுதோசமாதான காரணர்ஷாலோம் ஷாலோம்நம்முடன் இருப்பதால்ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம் Shalom AleichemUmakku samadhanamaeUlagam KodukkaMudiyathathe shalom shalom shalomshalom shalom 1. Thunbamo ThuyaramoViyathiyin Padukkaiyoshalom shalompasi pattiniyopirivinai vazahkkaiyoshalom shalom – 2 shalom 2. Puyal […]

ஷாலோம் அலெக்கீம் – Shalom Aleichem Read More »

Belathinaalum alla Paraakiramum alla song lyrics

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமேஉலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதேசாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம்

Belathinaalum alla Paraakiramum alla song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks