Jeswin Samuel

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Joy the King of KingsJoy the Lord of LordsYour the Prince of PeaceJoy Immanuel SupernaturalSaviour of the WorldI will Sing your Praise ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே-2 உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்-2 மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்-2கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்-2(நீர்) ஒரு வார்த்தை […]

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Read More »

பாடுவேன் போற்றுவேன் Paaduvean Pottruvean-Vazhvaen Umakaaga

Song Lyrics:பாடுவேன் போற்றுவேன்உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உம்மை நம்புவேன் நேசிப்பேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்பாவ வாழ்க்கை வாழ்ந்திருந்தேன்பாவத்திலிருந்து மீட்டீரேஉலகத்தின் பின்னால் சென்றிருந்தேன்பேர் சொல்லி என்னை அழைத்தீரே இயேசுவே என் இயேசுவேஇனி நான் வாழ்வது உமக்காக -2 தேடுவேன் நாடுவேன்உமக்காய் ஊழியம் செய்திடுவேன்உம்மை ஆராதிப்பேன்துதித்திடுவேன் உம்மை என்றும் உயர்த்திடுவேன்நன்மைகள் என்றும் செய்பவரேநன்றியுடன் நான் பாடிடுவேன்அதிசயமாய் என்னை நடத்தினீரேஉம் புகழை என்றும் பாடிடுவேன் Rapஎன்னை காக்க மண்ணில் பிறந்தார்என்னை மீட்க நீர் வந்தீர்என் பாவம் யாவும் போக்கஎனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்உம்மை போல்

பாடுவேன் போற்றுவேன் Paaduvean Pottruvean-Vazhvaen Umakaaga Read More »

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலேYesu piranthaarae enthan ullaththilaeஇயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்Yesu piranthaarae makilnthu paadiduvomபாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரேpaavangal pokkida iratchakar piranthaaraeசாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரேsaapangal neekkida niththiyar piranthaaraeஹாலேலூயா ஹாலேலூயாhaalaelooyaa haalaelooyaa தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிடthootharkal paatida saasthirikal tholuthidaமேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திடmaeypparkal vanangida arputham nadanthidaநீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரேneethiyin sooriyanaay Yesu piranthaarae கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திடkattukal arunthida viduthalai thanthidaவியாதிகள் நீங்கிட அதிசயம்

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan Read More »

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்உம்மையே நான் தேடனுமேஉந்தன் அன்புக்காகவேஎன் உள்ளம் ஏங்குதேஉம்மையே நான் வாஞ்சிக்கிறேன் இயேசுவே இயேசுவேஉம்மை நான் நேசிக்கிறேன் கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்உம்மை போல யாருமில்லை எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரேஎன் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரேஉம்மை போல யாருமில்லை Ovvaru Nalilum Ovvaru NimidamumUmmaiyae Nan ThedanumaeUm AnbirkagavaeEn Ullam YengudhaeUmmaiyae Nan Vaanchikiraen Yesuvae YesuvaeUmmai Nan Nesikiraen Kavalaiyum Kanneerum Neer MaatrineerManabaramum Vedhanaiyum Neer

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum Read More »

எனக்கு எல்லாம் செய்தீரே – Enakku Ellam Seithiere song lyrics

எனக்கு எல்லாம் செய்தீரேநான் என்ன செலுத்துவேன்நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்ஆயிரம் நாவுகள் போதாது ஐயாநன்றிகள் ஏற்றுக்கொள்ளும் யெகோவா ராஃபா சுகம் தந்தீரேநன்றிகள் ஏற்றுக்கொள்ளும்என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரேநன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கேஎனக்காய் எல்லாம் செய்தீரே-2 நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்-4-எனக்கு எல்லாம் Lyrics:Enakku ellam seithiere naan ena seluthuven,Nandrigal yeatrukollum.Aayiram naavugal podhathu aiya, Nandrigal yeatrukollum. Yehovah rapha sugam thandheerea Nandrigal yeatrukollum.Yen irudhaya vaanjaigal yellam arindhavare, Nandrigal

எனக்கு எல்லாம் செய்தீரே – Enakku Ellam Seithiere song lyrics Read More »

அந்தகாரம் சூழ்ந்ததே – Aanthakaaram Suzhnthathey song lyrics

அந்தகாரம் சூழ்ந்ததேதிரைச்சீலை கிழிந்ததேஆனாலும் அஞ்சாதேசொன்னபடி வந்தாரே (வென்றாரே) உனக்காய் சிலுவை அவர் ஏற்றுக்கொண்டாரேமூன்றாம் நாளில் மீண்டும் வந்தாரேஉனக்காய் சிலுவை அவர் ஏற்றுக்கொண்டாரேகொரொனா வைரஸ் உன்னை ஒன்றும் செய்யாதேமரணம் தடுக்க முடியலகல்லறை கட்ட முடியல-2 1.ஜீவன் தந்த தேவனையேஎன்றும் உயர்த்திடுவேன்கிருபையினால் நடத்திடுவார்கட்டுக்களை அறுத்திடுவார்-2-உனக்காய் 2.தப்புவிப்பீர் கொடிய நோய்களுக்கு (கொரோனா வைரஸிற்கு)வாதைகள் தொடுவதில்லைநம்பிடுவேன் இயேசுவையேபுதுபெலன் அடைந்திடுவேன்-2-உனக்காய்

அந்தகாரம் சூழ்ந்ததே – Aanthakaaram Suzhnthathey song lyrics Read More »

Nandriyulla iruthayaththode naan varugiren – நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்

Scale E-maj 2/4நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளதுபுது வாழ்வை(யும்) எனக்கு தந்ததுஉந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்புது துவக்கம் தந்தவரே-2 நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 1.மலைகளோ பெயர்ந்து விலகினாலும்பர்வதங்கள் நிலை மாறினாலும்-2சமாதானத்தின் உடன்படிக்கைஒருபோதும் மாறாதென்றீர்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 2.புதிய காரியங்கள் செய்வேன் என்றுவாக்குத்தத்தங்கள் எனக்கு தந்தீர்-2வருடங்களை நன்மையால்முடிசூட்டி நடத்துகின்றீர்(நடத்திடுவீர்)-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-4

Nandriyulla iruthayaththode naan varugiren – நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் Read More »

Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைபுதிய இதயமுடனே – நேற்றும்இன்றும் என்றும் மாறா இயேசுவைநாம் என்றும் பாடித்துதிப்போம் இயேசுவென்னும் நாமமேஎன் ஆத்துமாவின் கீதமேஎன் நேசரேசுவை நான் என்றும்போற்றி மகிழ்ந்திடுவேன் கோர பயங்கரமான புயலில்கொடிய அலையின் மத்தியில் – காக்கும்கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்தஅன்பை என்றும் பாடுவேன் யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்சோர்ந்தமிழ்ந்து மாளாதேஆர்ப்பின் ஜெய தொனியோடேபாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் தாய் தன் பாலகனையே மறப்பினும்நான் மறவேன் என்று சொன்னதால்தாழ்த்தி என்னையவர் கையில் தந்துஜீவ பாதை என்றும் ஓடுவேன் பூமியகிலமும்

Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை Read More »

Ummai pola yarumillai – Tamil christian song lyrics

Song Lyrics: Ummai pola yarumillaiEnnai thedi vandha yeshuvaMulangal ellam MudangidumaeNaavu ellam Potridumae ChorusYeshuva yeshuva Neer endhan yeshuvaYeshuva yeshuva HallelujahYeahuva yeshuva Jeyam edutha YeshuvaYeshuva yeshuva hallelujah Vers2En paavam sumandheeraeSiluvaiyilae baliyaneeraeMundram Naal uyirtheeraeMaranathai Jeitheerae Vers3Megangal MathiyilaeDhudhargal kootathoduEkkala Sathathodu vata pogum Raja Neer

Ummai pola yarumillai – Tamil christian song lyrics Read More »

Paraloga Devan Paril pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் christmas song lyrics

பரலோக தேவன் பாரில் பிறந்தார்புகலவொன்னா புதுமைஉலகில் அவர் பெயர் கேட்டிட இனிமைஉன்னதத்தில் மகிமை மகிமை மகிமை மகிமை மகிமைமகிமை மகிமை மகிமைபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2 1. பரத்தில் தூதர் பாடிடபாரில் தீர்க்க தேடிட (2)அலகை அதிர்ந்து நடுங்கிடஅவனியோர் மனம் மகிழ்ந்திட (2) மகிமை மகிமை மகிமை மகிமைமகிமை மகிமை மகிமைபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2 2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்புல்லனையில் மிக சாந்தமாய் (2)எதையும் வென்றிடும் வேந்தனாய்ஏதும் அறியாதோர் பாலனாய்

Paraloga Devan Paril pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் christmas song lyrics Read More »

Aaradhanai seigirom – ஆராதனை செய்கிறோம் Song Lyrics

ஆராதனை செய்கிறோம்உம்மை உயர்த்துகின்றோம்ஆராதனை செய்கிறோம்உம்மை துதிக்கின்றோம் நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே-நீர் ஆராதனை -4 உமக்கு ஆராதனை நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே-நீர் உன்னதமானவரே உயர்வை தருபவரேசேனைகளின் கர்த்தரேஎன்னை காப்பவரே என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றி தருபவரே என் ஆத்தும நேசர் நீரேஎன் அன்பு தெய்வம் நீரே கன்மலையாம் கர்த்தரேஎன் தாகம் தீர்பவரேகர்த்தராம் என் மீட்பரேஎன்னை மீட்டவரே துதிகளின் தேவனேஉம்மை துதிக்கின்றோம்தோத்திரம் செலுத்தியேஉம்மை ஆராதிபோமே Aaradhanai seigiromummai uyarthugiromAaradhanai seigiromUmmai thuthikindrom Neer nallavarae VallavaraeNanmaigal seibavarae Aaradhanai -4

Aaradhanai seigirom – ஆராதனை செய்கிறோம் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks