Jerry

Parisuthamulla maa pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே

Parisuthamulla maa pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே Lyrics: பரிசுத்தமுள்ள மா பிதாவே உம் ராஜ்ஜியம் வெளிப்படுக அன்பின் குமாரனுடைய ராஜ்யத்தில் மகிமையில் வெளிப்படுக உம் வித்து என்பதை நான் அறிந்து கொள்ளணும் ஏங்குகின்ற சிருஷ்டிகளுக்கு வெளிப்படுத்தனும் உம்மில் நீர் சுவாசிக்கும் ஒவ்வொரு கணமும் என்னை நேசிக்க என்பதை புரிந்து கொள்ளணும் வாழ்க -5வார்த்தை மாம்சமானோனே நீரே வாழ்கஅன்பே உருவானோனே நீரே வாழ்க கர்ப்ப வேதனை கொண்டு கலங்கி கிடக்குது கருத்துள்ள கட்டளையால் கட்டவிழ்த்திடு கர்த்ததுவத்தின் […]

Parisuthamulla maa pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே Read More »

Smart Phone – ல game விளாடுற

Smart Phone – ல game விளாடுறWhatsapp– ல chat பண்ணுறதம்பி கொஞ்சம் கேளு தங்கை நீயும் கேளு 1. Pubg game -ன் chicken dinner வாசனை தராதுFacebook status ஒன்னும் உன்னோட status மாத்தாதுஇத தெரிஞ்சுக்கோ நீ அறிஞ்சுக்கோநல்லா புரிஞ்சுக்கோ 2. வேதத்திலுள்ள சுகந்த வாசனை வெற்றியைத் தந்திடும்ஆண்டவரோடு அனுதினம் பேசி என்றும் வாழலாம்இத தெரிஞ்சுக்கோ நீ அறிஞ்சுக்கோநல்லா புரிஞ்சுக்கோ

Smart Phone – ல game விளாடுற Read More »

I will clap my hands – நானும் கையைத் தட்டி

I will clap my hands – நானும் கையைத் தட்டி I will clap my hands and praise you LordI will Dance and sing and praise you LordI will praise my Jesus for He came and seekAnd He set me free from my every sinLa La Laa Laa La 2. You found me and you redeemed memade

I will clap my hands – நானும் கையைத் தட்டி Read More »

குதிரை எறி போனேனே – Kuthirai Yeari Ponene

குதிரை எறி போனேனே – Kuthirai Yeari Ponene டடக் டடக் டடக்குதிரை எறி போனேனேகுதுகலத்தோடு போனேனேகிறிஸ்துவின் அன்பு சீடர்களைகொடூரமாய்த் துன்பப்படுதிடவே பளிச பளிச் ஒளியொன்று கண்களில் பட்டிடவேடொமீர் டொமீர் டொமீரென்று தரைதனில் விழுந்திடவேசவுலே சவுலே என்றதொரு சத்தம் காதில் கேட்டிடவேசந்தித்தேன் இயேசுவையே தமஸ்குவின் ரோட்டினிலே கப்பல் ஏறி போனேனேகாடு கடந்து போனேனேஇரட்சகர் அன்பைக் கூறிடவேஇரட்சிப்பின் வாசனை வீசிடவேபபம்… பபம்… பபம்… பம்…

குதிரை எறி போனேனே – Kuthirai Yeari Ponene Read More »

கொடு கொடு கொடு இயேசுவுக்கு – Kodu Kodu Kodu Yesuvukku

  கொடு கொடு கொடு இயேசுவுக்கு – Kodu Kodu Kodu Yesuvukku கொடு கொடு கொடு இயேசுவுக்கு கொடுஉற்சாகமாய்க் கொடு நீ இயேசுவுக்கு கொடு கொடுத்தால் உனக்கு ஆசீர்வாதம்இயேசு உன்னை ஆசீர்வதிப்பார் உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் கொடு கொடு கொடு இயேசுவுக்கு கொடுஉற்சாகமாய்க் கொடு நீ இயேசுவுக்கு கொடு நளதம் என்னும் தைலத்துடன் மரியாள் இயேசுவிடம் வந்தாளேஇயேசுவின் பாத்தைத் தைலத்தினால்கழுவி ஆசிபெற்றாளே மரியாள் போல் நீயும் கொடுத்தால்உனக்கும் கிடைக்கும் ஆசீர்வாதம்

கொடு கொடு கொடு இயேசுவுக்கு – Kodu Kodu Kodu Yesuvukku Read More »

Hai Hai Hai Vaasanai – ஹாய் ஹாய் ஹாய் வாசனை

Hai Hai Hai Vaasanai – ஹாய் ஹாய் ஹாய் வாசனை ஹாய் ஹாய் ஹாய் வாசனைColourful ஆ வாசனைகலக்கலான வாசனைகளங்கமில்லா தைல வாசனை ஓஹோகளங்கமில்லா தை வாசனை கொடுத்தாளே மரியாள்விலையேறப் பெற்றதைக் கொடுத்தாளே உள்ளத்தைக் கொடுத்திடு தம்பி நீஉள்ளதைக் கொடுத்திடு தங்காய் உலகெங்கும் வீசிடும் உன் நறுமணம்உலகெங்கும் வீசிடும் உன் நறுமணம்

Hai Hai Hai Vaasanai – ஹாய் ஹாய் ஹாய் வாசனை Read More »

ஆஹா ஓஹோ என்ன வாசனை – Aaha Ooho Enna Vaasanai

ஆஹா ஓஹோ என்ன வாசனை – Aaha Ooho Enna Vaasanai ஆஹா ஓஹோ என்ன வாசனைஆமாம் ரொம்ப நல்ல வாசனை ஜீவ வாசனை அது தூய வாசனை இயேசப்பாவின் பரலோக வாசனை ஆஹா ஓஹோ என்ன வாசனைஆமாம் ரொம்ப நல்ல வாசனை நாதனை கரம்பிடிப்போம் நன்மையின் வழி நடப்போம்சாதனை படைத்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் 1. பொய் பேசினால் அது கெட்ட வாசனைஉண்மை பேசினால் பரலோக வாசனைசண்டை போடுதல் அது அது கெட்ட வாசனைஅன்பாய் இருப்பாது பரிசுத்த

ஆஹா ஓஹோ என்ன வாசனை – Aaha Ooho Enna Vaasanai Read More »

வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana

வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana வாசனை வாசனை நறுமண வாசனையேபரலோக வாசலிலே லாசரு பெற்றானேவேதனை வேதனை மறுடையின் வாழ்வினிலேநரகத்தின் வாசலிலே ஐசுவரியவானுக்கு சோதனை லாசரு கடந்து வந்ததால்பரலோகம் சென்றானே ஹேய் பரலோகம் சென்றானேபூமியில் ஐசுவரியவான் மனம்போல் வாழ்ந்ததால்நரகம் சென்றானே ஐய்யோ நரகம் சென்றானே நாதனை கரம்பிடிப்போம் நன்மையின் வழி நடப்போம்சாதனை படைத்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana Read More »

Come into my heart – இதயத்தில் வாருமையா

Come into my heart – இதயத்தில் வாருமையா Lyricsஇதயத்தில் வாருமையா இயேசையாஎன் இதயத்தில் வாருமையா இயேசையாஎன் வாழ்வினை உலகம் கண்டுஇயேசுவை அறியனுமேபாவம் நீக்கி வாழ்வு தந்துசுகந்த வாசனையால் நிறைத்திடுமேஉகந்ததாய் என்னை மாற்றிடுமேஆமென் Come into my heart – JesusCome into my heartLet the world know Jesusthrough my lifeGrant me fragrancefor my stinkfill me with pleasant aromaAnd my make my life pleasing to youAmen

Come into my heart – இதயத்தில் வாருமையா Read More »

Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை

Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை இயேசு கிறிஸ்துவின் வாசனை என்னில் வீசிடஇயேசு கிறிஸ்துவின் சாயலை அணிய வேண்டுமேகிறிஸ்துவின் வாசனை சுகந்த ஜீவ வாசனைகிறஸ்துவை அறியும் அறிவில் பெருகவே 1. அன்பின் வாசனை எவர்க்கும் நான் பகிர்ந்திடவேஐக்கியத்தின் வாசனை யாவரும் பெற்றிடஇரட்சிப்பின் வாசனை என்றும் என்னில் மலர்ந்திடமன்னிப்பின் வாசனை யாவர்க்கும் நானும் காண்பிக்க 2. ஈகையின் வாசனை நாளெல்லாம் நானும் செய்திடநன்றியின் வாசனை என்றும் நானும் சொல்லிடமன்றாட்டின் வாசனை எனக்குள் தினமும் தூபமாய்என்றும் பற்றி

Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks