Uyirae En Aaruyirae – உயிரே என் ஆருயிரே
உயிரே என் ஆருயிரேஎன் உயிரே உம்மை மறவேன்-2 உம் பாதம் சேர்ந்தேனேஎன்னையே தொலைத்தேனேஉம் அன்பால் நிதம் நிதம்என்னை தொலைத்தேனே உம் அன்பின் மலரிலேஎந்நாளும் வாசம் நான்அபிஷேக தென்றலிலேமகிழ்ந்திடும் சோலை நான்-2 ஓ.. ஓ… என் சுவாசமேஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2 உம் மார்பில் சாய்ந்தாலேஎன்னையே மறப்பேனேஉம் பாச நேசத்தால்என்னை மறப்பேனே உம் பாச மழையிலேஎந்நாளும் துளிகள் நான்உம் பிரசன்ன காற்றிலேமகிழ்ந்திடும் மனிதன் நான்-2 ஓ.. ஓ… என் சுவாசமேஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2-உயிரே Uyirae En AarutiraeEn […]