Jeby Israel

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar

எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு-2 வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்-2-எனக்காய் 1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டுஅஞ்சிடமாட்டேனேஏழு வழியாக துரத்திடும் தேவன்என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு 2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்என் தேவன் பெரியவரேஅக்கினி குதிரைகள் இரதங்களோடுசூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு 3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றைஆயத்தம் செய்கின்றார்என் தலையை எண்ணையினால்அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு Enakkai Yuththam Seibavar Enthan YesuEnakkai Saavai […]

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar Read More »

இயேசு இரத்தம் சிந்தினார்- Yesu Iraththam Sinthinar song lyrics

இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது (2) மரணம் மரணம் தோற்றதுசிலுவை வல்லமை வென்றதுபாதாளம் பாதாளம் தோற்றதுபரலோக வல்லமை வென்றது (2) இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது அந்தகாரம் நீக்கினார்ஆச்சரிய ஒளி தந்திட்டார்அந்தகாரம் நீக்கினார்ஆச்சரிய ஒளி தந்திட்டார்துறைத்தனங்களையும் அதிகாரங்களையும்சிலுவையில் வென்றிட்டார்ஆணி அடித்திட்டார்ஆணி அடித்திட்டார் மரணம் மரணம் தோற்றதுசிலுவை வல்லமை வென்றதுபாதாளம் பாதாளம் தோற்றதுபரலோக வல்லமை வென்றது (2) இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது (2) மரணம்

இயேசு இரத்தம் சிந்தினார்- Yesu Iraththam Sinthinar song lyrics Read More »

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் – Aayiram Irunthenna Enakku song lyrics

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் – Aayiram Irunthenna Enakku song lyrics ஆயிரம் இருந்தென்ன எனக்கும்ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னைஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே அன்பிற்கு ஆழம் இல்லைஅன்பிற்கு அகலம் இல்லைஏசுவின் அன்பிற்கு இணையில்லையேஏசுவின் அன்பிற்கு இணையில்லையே எங்கோ நான் பிறந்தேன்எங்கோ நான் வாழ்ந்தேன்வழி தப்பி திரிந்தேனய்யாவழி தப்பி திரிந்தேனய்யாஅநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் – ஆயிரம் மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபை மாறாதய்யா – 2கிருபை மாறாதய்யா – 2 – ஆயிரம் கல்வாரி அன்பிற்குஇணை

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் – Aayiram Irunthenna Enakku song lyrics Read More »

Thakappanae Unthan – தகப்பனே உந்தன்

தகப்பனே உந்தன்தயை கொண்ட அன்பால்தழுவி என்னை தாங்குமே-2தயங்கிடும் நேரத்தில்தேவா உந்தன்தோளில் சுமந்திடுமே-2 கர்த்தாவே நான் நிலையற்றவன்(ள்)என் கால்களை ஸ்திரப்படுத்தும்-2என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை தேடுகிறேன்என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை வாஞ்சிக்கிறேன் வழிகாட்டும் தீபம்(என்) துணையாளரேதேற்றும் தெய்வமே-2அன்பால் பெலத்தால்அனல்மூட்டும் ஐயாஅபிஷேக நாதரே-2 நான் ஒருபோதும் உன்னைகைவிடுவதில்லைஎன்றுரை செய்தேனன்றோ-2கடல் ஆழத்திலும்அக்கினி சூளையிலும்உன்னை காத்திடும்பெலவானன்றோவிஷ சர்ப்பங்களோசிங்க கூட்டங்களோபயம் வேண்டாம்உன் அருகில் நான் என்றுரை செய்தவரைஆராதிப்போம்ஆவியில் ஆராதனை-2 கர்த்தாவே நான் நிலையற்றவன்(ள்)என் கால்களை ஸ்திரப்படுத்தும்-2என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை

Thakappanae Unthan – தகப்பனே உந்தன் Read More »

Aathiyilae Vaarthai Neerae – ஆதியிலே வார்த்தை நீரே

1.ஆதியிலே வார்த்தை நீரேஉன்னத தேவன் நீரேபடைப்பினில் கானா உம் மகிமைகிறிஸ்துவில் இன்று நாம் கண்டோம் இது அழகின் நாமமே-2இயேசு இராஜா நாமம் மேன்மையேஇது அழகின் நாமமேஈடு இணையில்லையேஇது அழகின் நாமமேஇயேசுவின் நாமம் 2.பரத்திலே பாவி என்னை சேர்க்கபரனே ஏனக்காய் பலியானீரேஎன் பாவத்தை பார்க்கிலும் உம் அன்பு பெரியதேஎதுவும் நம்மை பிரிக்காதே இது அற்புத நாமமே-2இயேசு இராஜா நாமம் மேன்மையேஇது அற்புத நாமமேஈடு இணையில்லையேஇது அற்புத நாமமேஇயேசுவின் நாமம்-2 3.மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்பாவத்தின் வேரை நீர் முறித்தீர்பரலோகம் முழங்கும்உம்

Aathiyilae Vaarthai Neerae – ஆதியிலே வார்த்தை நீரே Read More »

Sirumaiyum Elimaiyum | Jeby Israel

Tamil Lyrics சிறுமையும் எளிமையுமான என் மேல் நினைவாய் இருப்பவரே என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி

Sirumaiyum Elimaiyum | Jeby Israel Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks