சர்வ வல்லவராம் என் இயேசு – Sarva vallavaram en Yesu

சர்வ வல்லவராம் என் இயேசு – Sarva vallavaram en Yesu 1.சர்வ வல்லவராம் என் இயேசுசர்வத்தை ஆள்பவர் என் இயேசு நீரே என் கன்மலைநீரே என் கோட்டையே நீரே என் துருகமேநீரே என் தஞ்சமேஅழைத்தவர் நீரே உண்மையுள்ளவரேஅளவற்ற அன்பினால்அனைத்துக்கொண்டீரே 2.துன்பம் வந்திட்ட வேளையில்ஆதரித்தீரேகஷ்டங்கள் என்னை சூழ்ந்த வேளையில்அரவனைத்தீரே-நீரே என்3.பாவம் என்னை சூழ்கையில்காத்தவர் நீரேவழிவிலகி நான் செல்கையில்தேடி வந்தீரே-நீரே என்

சர்வ வல்லவராம் என் இயேசு – Sarva vallavaram en Yesu Read More »