Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal songs

Jebathotta Jeyageethangal lyrics

Jebathotta Jeyageethangal songs lyrics

Jebathotta Jeyageethangal lyrics in tamil

Jebathotta Jeyageethangal tamil songs lyrics

உந்தன் நாமம் மகிமை பெற – Unthan Naamam Magimai pera

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவேஉந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவேஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் 1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமேஇருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே 2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமேசாபம் நீங்கி சமாதானம் வரணுமே 3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம் 4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமேஜீவநதி பெருகியோட வேண்டுமே 5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமேஉபவாச கூட்டம் பெருக வேண்டுமே

உந்தன் நாமம் மகிமை பெற – Unthan Naamam Magimai pera Read More »

அன்பே என் இயேசுவே ஆருயிரே – Anbe En Yesuve Aaruyirae

அன்பே என் இயேசுவே ஆருயிரேஆட்கொண்ட என் தெய்வமே 1. உம்மை நான் மறவேன்உமக்காய் வாழ்வேன் 2. வாழ்வோ சாவோஎதுதான் பிரிக்க முடியும் 3. தாயைப் போல் தேற்றினீர்தந்தை போல் அணைத்தீர் 4. உம் சித்தம் நான் செய்வேன்அதுதான் என் உணவு 5. இரத்தத்தால் கழுவினீர்இரட்சிப்பால் உடுத்தினீர் 6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

அன்பே என் இயேசுவே ஆருயிரே – Anbe En Yesuve Aaruyirae Read More »

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திடஉம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா 5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாகஉகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன் 6.மீட்கும்

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya Read More »

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma பிரியமானவனே – உன்ஆத்துமா வாழ்வது போல் -நீஎல்லாவற்றிலும் வாழ்ந்துசுகமாய் இரு மகனே (மகளே) 1. வாழ்க்கை என்பது போராட்டமேநல்லதொரு போராட்டமேஆவிதரும் பட்டயத்தைஎடுத்து போராடி வெற்றி பெறு 2. பிரயாணத்தில் மேடு உண்டுபள்ளங்களும் உண்டுமிதித்திடுவாய் தாண்டிடுவாய்மான்கால்கள் உனக்குண்டு மறவாதே 3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்ஒழுங்கின்படி ஓட மகனேநெருங்கிவரும் பாவங்களைஉதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma Read More »

தெய்வீகக் கூடாரமே – Deiviga Koodaramae

தெய்வீகக் கூடாரமே – என்தேவனின் சந்நிதியேதேடி ஓடி வந்தோம்தெவிட்டாத பாக்கியமே மகிமை மகிமை மாட்சிமைமாறா என் நேசருக்கே 1. கல்வாரி திருப்பீடமேகறைபோக்கும் திரு இரத்தமேஉயிருள்ள ஜீவ பலியாகஒப்புக் கொடுத்தோம் ஐயா 2. ஈசோப்புலால் கழுவும்இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோலவெண்மையாவோம் ஐயாஉம் திரு வார்த்தையால் 3. அப்பா உம் சமூகத்தின்அப்பங்கள் நாங்கள் ஐயாஎப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திடஏங்கித் தவிக்கின்றோம் 4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்உமக்காய் சுடர் விடுவோம்ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயாஅனல் மூட்டி எரியவிடும் 5. துபமாய் நறுமணமாய்துதிகளை

தெய்வீகக் கூடாரமே – Deiviga Koodaramae Read More »

வற்றாத நீருற்று போலிருப்பாய் – Vatratha Neerutru Polirupaai

வற்றாத நீருற்று போலிருப்பாய்வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் 1. வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய்எப்போதும் கனி கொடுப்பாய்தப்பாமல் கனி கொடுப்பாய் 2. ஓடும் நதி நீ பாயும் இடத்தில்உயிரெல்லாம் பிழைத்திடுமேசுகமாக வாழ்ந்திடுமே 3. பலநாட்டு மக்கள் உன் நிழல் கண்டுஓடி வருவார்கள் பாடி மகிழ்வார்கள் 4. பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாவைதிருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார் 5. கோடை காலத்தில் வறட்சி காலத்தில்அச்சமின்றி இருப்பாய் – நீஆறுதலாய் இருப்பாய்

வற்றாத நீருற்று போலிருப்பாய் – Vatratha Neerutru Polirupaai Read More »

உம் நாமம் பாடணுமே ராஜா – Um Namam Padanume

உம் நாமம் பாடணுமே ராஜாஉம்மையே துதிக்கணுமேஉம்மைப் போல் வாழணுமே 1. ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்ஓடி வர வேணுமேஉமது வசனம் தியானம் செய்துஉமக்காய் வாழணுமே 2. இரவும் பகலும் ஆவியிலே நான்நிரம்பி ஜெபிக்கணுமேஜீவ நதியாய் பாய்ந்து பிறரைவாழ வைக்கணுமே 3. பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கிபிரசங்கம் பண்ணணுமேசிலுவை அன்பை எடுத்துச் சொல்லிசீடர் ஆக்கணுமே Um naamam paadanumae raajaaUmmaiyae thudhikkanumaeUmmai poal vaazhanumae 1. Ovvoru naalum umthiru paadhamOadi vara vaenumaeUmadhu vasanam dhiyaanam seidhuUmakkaai

உம் நாமம் பாடணுமே ராஜா – Um Namam Padanume Read More »

மகிமையின் நம்பிக்கையே – Magimayin Nambikkaiye

மகிமையின் நம்பிக்கையேமாறிடாத என் இயேசையாஉம்மையல்லோ பற்றிக்கொண்டேன்உலகத்தில் வெற்றி கொண்டேன் துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்துதூயவர் உம்மை நான் பாடுவேன் 1. ஆத்துமாவின் நங்கூரமேஅழிவில்லா பெட்டகமேநேற்றும் இன்றும் ஜீவிக்கின்றநிம்மதியின் கன்மலையே 2. பள்ளத்தாக்கில் நடந்தாலும்பயமில்லை பாதிப்பில்லைஉம் குரலோ கேட்குதையாஉள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா 3. நல் மேய்ப்பரே நம்பிக்கையேநானும் உந்தன் ஆட்டுக்குட்டிஉம்மைத் தானே பின் தொடர்ந்தேன்உம் தோளில் தான் நானிருப்பேன் 4. பிரகாசிக்கும் பேரொளியேவிடிவெள்ளி நட்சத்திரமேஉம் வசனம் ஏந்திக் கொண்டுஉலகெங்கும் சுடர்விடுவேன் Magimaiyin nambikkaiyaeMaaridaadha en yaesaiyaaUmmaiyalloa patrikkondaenUlagaththil vetri

மகிமையின் நம்பிக்கையே – Magimayin Nambikkaiye Read More »

என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu

என்னை ஆட்கொண்ட இயேசுஉம்மையாரென்று நானறிவேன்உண்மை உள்ளவரே – என்றும்நன்மைகள் செய்பவரே 1. மனிதர் தூற்றும்போது – உம்மில்மகிழச் செய்பவரேஅதைத் தாங்கிட பெலன் கொடுத்துதயவாய் அணைப்பவரே 2. தனிமை வாட்டும்போது – நம்துணையாய் இருப்பவரேஉம் ஆவியினால் தேற்றிஅபிஷேகம் செய்பவரே 3. வாழ்க்கை பயணத்திலேமேகத்தூணாய் வருபவரேஉம் வார்த்தையின் திருவுணவால்வளமாய் காப்பவரே

என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu Read More »

உமக்காகத் தானே ஐயா நான் – Umakaga thanae Iyya

உமக்காகத் தானே -ஐயா நான்உயிர் வாழ்கிறேன் – ஐயாஇந்த உடலும் உள்ளமெல்லாம் அன்பர்உமக்காகத்தானே ஐயா 1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்அவமானம் நிந்தை சிலுவைதனைஅனுதினம் உமக்காய் சுமக்கின்றேன் 2. எனது ஜீவனை மதிக்கவில்லைஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லைஎல்லாருக்கும் நான் எல்லாமானேன்அனைவருக்கும் நான் அடிமையானேன் 3. எத்தனை இடர்கள் வந்தாலும்எதுவும் என்னை அசைப்பதில்லைமகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்மனநிறைவோடு பணி செய்வேன் 4. எனது பேச்செல்லாம் உமக்காகஎனது செயலெல்லாம் உமக்காகஎழுந்தாலும் நடந்தாலும் உமக்காகஅமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக 5. பண்படுத்தும்

உமக்காகத் தானே ஐயா நான் – Umakaga thanae Iyya Read More »

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ 1. இலவசமாய் கிருபையினால்நீதிமானாக்கி விட்டீர் – ஐயா 2. ஆவியினால் வார்த்தையினால்மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை 3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா 4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்பிரகாசம் அடைகின்றோம் – ஐயா 5. அற்புதமே அதிசயமேஆலோசனைக் கர்த்தரே – ஐயா 6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom Read More »

இயேசுவே என் தெய்வமே – Yesuve En Deivame

இயேசுவே என் தெய்வமேஎன் மேல் மனமிரங்கும் (2) 1. நான் பாவம் செய்தேன்உம்மை நோகச் செய்தேன் (2)உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே 2. உம்மை மறுதலித்தேன்பின் வாங்கிப் போனேன் (2)உம் வல்லமை இழந்தேனையா -2என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே 3. முள்முடி தாங்கிஐயா காயப்பட்டீர் (2)நீர் எனக்காக பலியானீர் -2உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2 இயேசுவே 4. துன்ப வேளையிலேமனம் துவண்டு போனேன்

இயேசுவே என் தெய்வமே – Yesuve En Deivame Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks