jebathotta jeyageethangal vol 7

என்னை நிரப்பும் இயேசு – Ennai Nirappum Yesu

என்னை நிரப்பும் இயேசு தெய்வமேஇன்று நிரப்பும் உந்தன் ஆவியால் 1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்பெலனே வாருமேபெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்வல்லமையே வாருமே 2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவிதேற்றிட வாருமேஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்ஆவியே வாருமே 3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்வள்ளலே வாருமேகனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்கருணையே வாருமே 4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்சாந்தமே வாருமேபாவங்க்ள கழுவிப் பரிசுத்தமாக்கம்பரமனே வாருமே

என்னை நிரப்பும் இயேசு – Ennai Nirappum Yesu Read More »

உமக்கு மகிமை தருகிறோம் – Umakku Magimai Tharugirom

உமக்கு மகிமை தருகிறோம்உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா – 4 1. தாழ்மையில் அடிமையைநோக்கிப் பார்த்தீரேஉயர்த்தி மகிழ்ந்தீரேஒரு கோடி ஸ்தோத்திரமே 2. வல்லவரே மகிமையாய்அதிசயம் செய்தீர்உந்தன் திருநாமம்பரிசுத்தமானதே 3. வலியோரை அகற்றினீர்தாழ்ந்தோரை உயர்த்தினீர்பசித்தோரை நன்மைகளால்திருப்தியாக்கினீர் 4. கன்மலையின் வெடிப்பில் வைத்துகரத்தால் மூடுகிறீர்என்ன சொல்லிப் பாடுவேன்என் இதய வேந்தனே

உமக்கு மகிமை தருகிறோம் – Umakku Magimai Tharugirom Read More »

உன்னையே வெறுத்துவிட்டால் – Unnaiye Veruthuvittal

உன்னையே வெறுத்துவிட்டால்ஊழியம் செய்திடலாம்சுயத்தை சாகடித்தால்சுகமாய் வாழ்ந்திடலாம் 1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும் 2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கேகிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே 3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே ( மகளே )இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார் 4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார் 5. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே

உன்னையே வெறுத்துவிட்டால் – Unnaiye Veruthuvittal Read More »

திராட்சை செடியே இயேசு ராஜா – Thirachai Chediyae Yesu Raja

திராட்சை செடியே இயேசு ராஜாஉம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்திராட்சை செடியே இயேசு ராஜா 1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரேபரிசுத்தமானவரே – ஐயாஉள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்கள்ளம் நீங்குதையா – எனக்கு 2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்ஏந்தி வனைந்திடுமே ஐயாசித்தம் போல் உருவாக்கும்சுத்தமாய் உருமாற்றம்நித்தம் உம் கரத்தில் – நாங்கள் 3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்வேதத்தை ஏந்துகிறோம்வாசித்து மகிழுகின்றோம்தியானம் செய்கின்றோம் – நாங்கள்

திராட்சை செடியே இயேசு ராஜா – Thirachai Chediyae Yesu Raja Read More »

எப்படி நான் பாடுவேன் – Eppadi Naan Paaduven

எப்படி நான் பாடுவேன்என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை 1. இரத்தம் சிந்தி மீட்டவரேஇரக்கம் நிறைந்தவரே 2. அபிஷேகித்து அணைப்பவரேஆறுதல் நாயகனே 3. உந்தன் பாதம் அமர்ந்திருந்துஓயாமல் முத்தம் செய்கிறேன் 4. என்னை விட்டு எடுபடாதநல்ல பங்கு நீர்தானையா 5. வருகையில் எடுத்துக் கொள்வீர்கூடவே வைத்துக் கொள்வீர் 6. உளையான சேற்றினின்றுதூக்கி எடுத்தவரே 7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்உம் விருப்பம் செய்திடுவேன்

எப்படி நான் பாடுவேன் – Eppadi Naan Paaduven Read More »

பூமியின் குடிகளே வாருங்கள் – Boomiyin Kudigale varungal

பூமியின் குடிகளே வாருங்கள்கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் 1. மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சப்தத்தோடேதிருமுன் வாருங்கள் – அவர் 2. கர்த்தரே நம் தேவனென்றுஎன்றும் அறிந்திடுங்கள்அவரே நம்மை உண்டாக்கினார்அவரின் ஆடுகள் நாம் 3. துதியோடும் புகழ்ச்சியோடும்வாசலில் நுழையுங்கள்அவர் நாமம் துதித்திடுங்கள்ஸ்தோத்திர பலியிடுங்கள் 4. நம் கர்த்தரோ நல்லவரேகிருபை உள்ளவரேஅவர் வசனம் தலைமுறைக்கும்தலைமுறைக்கும் உள்ளது

பூமியின் குடிகளே வாருங்கள் – Boomiyin Kudigale varungal Read More »

இயேசுவின் கரங்களை – Yesuvin Karangalai

இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன்எதற்கும் பயமில்லையேஇனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4) 1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்இனிவரும் பலன்மேல் நோக்கமானேன்அழிந்து போகும் பாராட்டு வேண்டாமேஅரவணைக்கும் இயேசு போதும்போதுமே 2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்அதிகமான கனமகிமை உண்டாக்கும்காண்கின்ற எல்லாமே அநித்தியம்காணாதவைகளோ நித்தியம் 3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் 4. கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்கடும் புயல் வந்தாலும் அசைவதில்லைஎதையும் தாங்குவேன் இயேசுவுக்காய்இனியும் சோர்ந்து போவதே இல்லை

இயேசுவின் கரங்களை – Yesuvin Karangalai Read More »

கர்த்தர் நாமம் என் புகலிடமே – Karthar Namam En Pugalidamae

கர்த்தர் நாமம் என் புகலிடமேகருத்தோடு துதித்திடுவேன் 1. யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 2. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே 3. யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமேகலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 4. யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரேஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே 5. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 6. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

கர்த்தர் நாமம் என் புகலிடமே – Karthar Namam En Pugalidamae Read More »

நாதா உம் திருக்கரத்தில் – Natha Um Thirukarathil

நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் 1. ஐயா உம் பாதம் என் தஞ்சமேஅனுதினம் ஓடி வந்தேன்ஆனந்தமே ஆனந்தமே – 2 2. எங்கே நான் போக உம் சித்தமோஅங்கே நான் சென்றிடுவேன்உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் 3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்பரவசமாகிடுவேன்எக்காளம் நான் ஊதிடுவேன் 4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்துதி பாடி மகிழ்ந்திருப்பேன்கிருபை ஒன்றே போதுமைய்யா 5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்உம் நாமம் உயர்த்திடுவேன்சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்

நாதா உம் திருக்கரத்தில் – Natha Um Thirukarathil Read More »

தேவனுக்கே மகிமை – Devanuke Magimai

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமைதேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை -என்னை ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க 1. உன்னத்தில் தேவனுக்கேமகிமை உண்டாகட்டும் – இந்தப்பூமியிலே சமாதானமும்பிரியமும் உண்டாகட்டும் – ஐயா 2. செவிகளை நீர் திறந்து விட்டீர்செய்வோம் உம் சித்தம் – இந்தப்புவிதனில் உம் விருப்பம்பூரணமாகட்டும் – ஐயா 3. எளிமையான எங்களையேஎன்றும் நினைப்பவரே – எங்கள்ஒளிமயமே துணையாளரேஉள்ளத்தின் ஆறுதலே – ஐயா 4. தேடுகிற அனைவருமேமகிழ்ந்து களிகூரட்டும் – இன்றுபாடுகிற யாவருமேபரிசுத்தம்

தேவனுக்கே மகிமை – Devanuke Magimai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks