ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki
ஆத்துமாவே கர்த்தரையேநோக்கி அமர்ந்திரு-2நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 1.விட்டுவிடாதே நம்பிக்கையைவெகுமதி உண்டு…விசுவாசத்தால் உலகத்தையேவெல்வது நீதான்-2உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்-2 நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 2.உன்னதமான கர்த்தர் கரத்தின்மறைவில் வாழ்கின்றோம்…சர்வ வல்லவர் நிழலில் தினம்வாசம் செய்கின்றோம்-2வாதை அணுகாதுதீங்கு நேரிடாது-2-நான் நம்புவது 3.பாழாக்கும் கொள்ளை நோய்மேற்கொள்ளாமல்…பாதுகாத்து பயம் நீக்கிஜெயம் தருகின்றார்-2சிறகின் நிழலிலேமூடி மறைக்கின்றார்-2-நான் நம்புவது 4.கர்த்தர் நமது அடைக்கலமும்புகலிடமானார்…நம்பியிருக்கும் நம் தகப்பன்என்று சொல்லுவோம்-2சோதனை ஜெயிப்போம்சாதனை படைப்போம்-2-நான் நம்புவது 5.நமது தேவன் என்றென்றைக்கும்சதாகாலமும்….இறுதிவரை வழி நடத்தும்தந்தை அல்லவா-2இரக்கம் […]
ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki Read More »