Jebathotta Jeyageethangal Vol 39

வெற்றி சிறந்தார் சிலுவையிலே – Vetri Siranthaar Siluvaiyilae

வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலேதுரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தார் ஜெயமெடுத்தார் ஜெயமெடுத்தார்சிலுவையின் ஜெயம் எடுத்தார் 1. எதிரான சத்துருவின் கிரியைகளை ஆணியடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – நமக்குசிலுவை உபதேசம் அது தேவ வல்லமை 2. தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமாய் பரிசுத்தமானோம் திருரத்தத்தால் 3. நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார்அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால்சுமந்து தீர்த்தர் நம் பெலவீனங்கள் 4. சாபமானார் சிலுவையிலே நமக்காகசாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டு கொண்டு”சுகம் […]

வெற்றி சிறந்தார் சிலுவையிலே – Vetri Siranthaar Siluvaiyilae Read More »

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2இயேசையா (4) 1.பிறவியிலே முடவன்பெயர் சொன்னதால் நடந்தான்குதித்தான் துதித்தான்கோவிலுக்குள் நுழைந்தான் 2. லேகியோன் ஓடிவந்தான்இயேசுவே என்றழைத்தான்ஆறாயிரம் பிசாசுக்கள்அடியோடு அழிந்தன 3. பர்த்திமேயு கூப்பிட்டான்இயேசுவே இரங்கும் என்றான்பார்வை அடைந்தான்இயேசுவை பின்தொடர்ந்தான் 4. மனிதர் மீட்படையவேறு ஒரு நாமம் இல்லைவானத்தின் கீழெங்கும்பூமியின் மேலேங்கும் 5, இயேசுவே கர்த்தர் என்றுநாவுகள் அறிக்கையிடும்முழங்கால் யாவும்முடங்குமே நாமத்தில் The way

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam Read More »

என் கன்மலையும் மீட்பருமான -En Kanmalaiyum Meetparumana

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவேஎன் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2 1. துணிகர பாவ கிரியைமேற்கொள்ள முடியாது – 2வசனம் தியானிப்பதால்வாழ்வேன் பரிசுத்தமாய் – 2 இயேசைய்யா இரட்சகரேஇரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும் 2. வார்த்தையின் வல்லமையால்உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – உம்பாதையில் நடப்பதினால்ஞானம் பெறுகின்றேன் – உம் 3. இதயம் மகிழ்கின்றதுவசனம் உட்கொள்வதால் – உம்கண்கள் மிளிர்கின்றனவார்த்தையின் வெளிச்சத்தினால் – உம் 4. தங்கம் பொன்னைவிடஅதிகமாய் விரும்புகிறேன் – 2தேனின் சுவையை

என் கன்மலையும் மீட்பருமான -En Kanmalaiyum Meetparumana Read More »

பயப்படாதே அஞ்சாதே – Bayapadathae Anjathae

பயப்படாதே அஞ்சாதேஉன்னுடன் இருக்கிறேன்திகையாதே கலங்காதேநானே உன் தேவன் – 2 1. சகாயம் செய்திடுவேன்பெலன் தந்திடுவேன் – 2நீதியின் வலக்கரத்தால்தாங்கியே நடத்திடுவேன் – 2 நீயோ என் தாசன்நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2வெறுத்து விடவில்லைஉன்னை வெறுத்து விடவில்லை – பயப்படாதே 2.வலக்கரம் பிடித்துக்கொண்டேன்வழுவாமல் காத்துக்கொள்வேன் – உன்அழைத்தவர் நான் தானேநடத்துவேன் இறுதி வரை – உன்னை 3. உன்னை எதிர்ப்பவர்கள்எரிச்சலாய் இருப்பவர்கள் – 2உன் சார்பில் வருவார்கள்உறவாடி மகிழ்வார்கள் – 2 4. மலைகள்

பயப்படாதே அஞ்சாதே – Bayapadathae Anjathae Read More »

ஆசையாய் தொடர்ந்து – Aasaiyaai Thodarnthu

ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2எதற்காக பிடித்தாரோஅதை நான் பிடித்துக்கொள்ள 1. பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான்கண்முன்னே என் இயேசு தான்பரமன் அழைத்தாரே (அந்த)பந்தயப் பொருளுக்காய்இலக்கை நோக்கி ஓடுகிறேன் – 2 எதற்காய் அழைத்தாரோஅதை நான் செய்து முடிக்க – 2 2.கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவைஅறிகிற அறிவின் மேன்மைக்காகபலமே பயனற்றவை நஷ்டம் குப்பையெனதூக்கி நான் எறிந்து விட்டேன் எதற்காய் அழைத்தாரோஅதை நான் செய்து முடிக்க – 2

ஆசையாய் தொடர்ந்து – Aasaiyaai Thodarnthu Read More »

பாதுகாப்பார் நெருக்கடியில் – Paadhukaappar Nerukadiyil

பாதுகாப்பார் நெருக்கடியில்பதில் தருவார் ஆபத்திலேதுணையாய் வருவாய் உதவி செய்வார்கைவிடார் கைவிடார் 1. துதிபலி அனைத்தையும்பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – நம் – 2நாம் செய்த நற்கிரியைகளைமறவாமல் நினைக்கின்றார் – 2 2. இதயம் விரும்புவதைநமக்கு தந்திடுவார்ஏக்கங்கள் அனைத்தையும்செய்து முடித்திடுவார் – நம் 3. மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்வரும் எழுப்புதல் நாம் காண்போம்நம் தேவன் நாமத்தினால்கொடியேற்றி கொண்டாடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர்முறிந்து விழுந்தார்கள்கர்த்தரையே நம்பும் நான்நிமிர்ந்து நிற்கின்றேன் (இதே ராகத்தில் பின்வருமாறு நன்றி பாடல் பாடலாம்) பாதுகாத்தீர் நெருக்கடியில்பதில் தந்தீர்

பாதுகாப்பார் நெருக்கடியில் – Paadhukaappar Nerukadiyil Read More »

வேண்டாம் வேண்டாம் பயப்பட – Vendaam Vendaam Bayapada

வேண்டாம் வேண்டாம் வேண்டாம்பயப்பட வேண்டாம்வேண்டாம் வேண்டாம் வேண்டாம்கலங்கிட வேண்டாம் – 2 1. கர்த்தர் தாமே முன் செல்கிறார்உன்னோடே கூட இருப்பார் – 2உன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை கைவிடுவதில்லை – 2 பெலன் கொண்டு திடமாயிருவீரு கொண்டு துணிந்து நில்நீ செல்லும் இடமெல்லாம்கர்த்தர் கூட வருகிறார் – வேண்டாம் 2. எதிர்த்து நிற்க எவராலுமேமுடியாது முடியாது – 2மோசேயோடு இருந்தது போலநம் தகப்பன் நமக்குள்ளே – 2 3. கால் மிதிக்கும் இடமெல்லாம்கர்த்தருக்கே சொந்தமாகும் – 2காஷ்மீர்

வேண்டாம் வேண்டாம் பயப்பட – Vendaam Vendaam Bayapada Read More »

Sonthamakkuvom Suthantharippom – சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்

“SONTHAMAKUVOM”Song Lyrics(Tamil) சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் E – Maj / 214 / T – 122 சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் இந்தியா இயேசுவுக்கேகாஷ்மீர் முதல் குமரி வரை இந்தியா இயேசுவுக்கே இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . . இந்தியா இயேசுவுக்கே . . . . எங்கள் பாரதம் இயேசுவுக்கே . . . 1 . ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே இமாச்சல் பிரதேசம்

Sonthamakkuvom Suthantharippom – சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் Read More »

En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39

என் தேவனே என் இராஜனேதேடுகிறேன் அதிகாலமே-2தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1.தண்ணீரில்லா நிலம் போலதாகமாயிருக்கிறேன்-2உம் வல்லமை உம் மகிமைஉள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 2.படுக்கையிலும் நினைக்கின்றேன்நடு இரவில் தியானிக்கின்றேன்-2உம் நினைவு என் கனவுஉறவெல்லாம் நீர்தானைய்யா-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 3.மேலானது உம் பேரன்புஉயிரினும் மேலானது-2என் உதடு உம்மை துதிக்கும்உயிருள்ள நாட்களெல்லாம்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 4. சுவையான உணவு போலதிருப்தி அடைகிறேன்ஆனந்த என் உதடுகளால்அனுதினமும் துதிக்கின்றேன் 5.உம் சிறகின் நிழலில்

En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39 Read More »

Munnorgal Um meethu – முன்னோர்கள் உம் மீது song lyrics

முன்னோர்கள் உம் மீதுநம்பிக்கை வைத்தார்கள்நம்பியதால் விடுத்தீர்-2 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்விடுவிக்கப்பட்டார்கள்(முகம்) வெட்கப்பட்டு போகவில்லைஏமாற்றம் அடையவில்லை 1.கர்த்தர் கொடுத்த வாக்குறுதியைநிறைவேற்ற வல்லவர் என்று-2தயங்காமல் நம்பினதால்ஆபிரகாம் தகப்பனான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள் 2. சிறையிருப்பை திருப்புவேன் என்றுகர்த்தர் சொன்ன வாக்குறுதியை-2பிடித்துக்கொண்டு தானியேல் அன்றுஜெபித்து ஜெயம் எடுத்தான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள் 3. தேசத்திற்கு திரும்பி போ நீநன்மை செய்வேன் என்று சொன்னாரே-2அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டுஜேக்கப் ஜெயம் எடுத்தான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி

Munnorgal Um meethu – முன்னோர்கள் உம் மீது song lyrics Read More »

Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால் Song Lyrics

DOWNLOAD -PPT  நீர் என்னை தாங்குவதால்தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும்கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் -2 கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 2.கடந்த நாட்களில் நடந்த காரியம்நினைத்து தினம் கலங்கினாலும்-2நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 3.இன்று காண்கின்ற எகிப்தியரைஇனி ஒருபோதும் காண்பதில்லை-2கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்காத்திருப்பேன் நான்

Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks