jebathotta jeyageethangal vol 35

ஆவலாய் இருக்கின்றார் – Aavalaai Irukkinraar

ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்டஅன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர்(உன்மேல்)மனதுருகும்படி காத்திருப்பவர்-நீதி 1. சீயோன் மக்களே எருசலேம் குடிகளேஇனி ஒருபோதும் அழமாட்டீர்கள்கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார்கேட்ட உடனேயே பதில் தருகின்றார்-நீதி 2. இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலேஉன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டுஎண்ணி முடியாத அதிசயங்கள்கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில் நீதி 3.வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும்வழிதவறி நாம் நடந்து சென்றாலும்இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள்என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும் – நீதி

ஆவலாய் இருக்கின்றார் – Aavalaai Irukkinraar Read More »

எப்பொழுதும் எவ்வேளையும் – Eppozhuthum evvaelaiyum.

எப்பொழுதும் எவ்வேளையும்நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்இரவு பகல் எந்நேரமும்உம் திருநாமம் உயர்த்திடுவேன் உம்மைப் புகழ்வேன் பெலத்தோடுஉம்மைப் பாடுவேன் சுகத்தோடு 1. தடுக்கி விழுந்த யாவரையும்தாங்கி நடத்தும் தகப்பன் நீரேதாழ்த்தப்பட்ட அனைவரையும்தூக்கி நிறுத்தும் துணையாளரே-உம்மைப் 2. நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும்தகப்பன் அருகில் இருக்கின்றீர்அஞ்சி நடப்போர் விருப்பங்களைபூர்த்தி செய்யும் பரிசுத்தரே-உம்மைப் 3. உணவுக்காக உயிரினங்கள்உம்மை நோக்கிப் பார்க்கின்றனஏற்ற வேளையில் உணவளித்துஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்-உம்மைப் 4. இரக்கம் கிருபை உடையவரேகருணை அன்பு நிறைந்தவரேநன்மை செய்யும் நாயகனேநாவு அனைத்தும் உம்மைப் பாடுமே-உம்மைப்

எப்பொழுதும் எவ்வேளையும் – Eppozhuthum evvaelaiyum. Read More »

நான் மன்னிப்படைய – Naan Mannippadaya

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்மீட்படைய நொறுக்கப்பட்டார்-2நீதிமானாக்க பலியானீர்நிநத்திய ஜீவன் தந்தீர் அன்பே, பேரன்பே 1.காயப்பட்டீர் நான் சுகமாகஎன் நோய்கள் நீங்கியதேசுமந்து கொண்டீர் என் பாடுகள்சுகமானேன் தழும்புகளால் இம்மானுவேல் இயேசு ராஜாஇவ்வளவாய் அன்புகூர்ந்தீர்-அன்பே 2.சாபமானீர் என் சாபம் நீங்கமீட்டீரே சாபத்தினின்றுஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் இம்மானுவேல் 3. ஏழ்மையானீர் சிலுவையிலேசெல்வந்தனாய் நான் வாழபிதா என்னை ஏற்றுக்கொள்ளபுறக்கணிக்கப்பட்டீரையா-இம்மானுவேல் 4. மகிமையிலே நான் பங்கு பெறஅவமானம் அடைந்தீரையாஜீவன் பெற சாவை ஏற்றீர்முடிவில்லா வாழ்வு தந்தீர்-இம்மானுவேல்

நான் மன்னிப்படைய – Naan Mannippadaya Read More »

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் – Raththathinaalae Kazhuvapattean

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்பரிசுத்தமாக்கப்பட்டேன்மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்அலகையின் பிடியினின்று-நான் இரத்தம் ஜெயம். இரத்தம் ஜெயம்இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்-2 1. படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் –சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்-2பாவம் செய்யாத ஒரு மகனைப்போலபார்க்கின்றார் பரமபிதா-இரத்தம் ஜெயம் 2. என் சார்பில் தேவனை நோக்கிதொடர்ந்து கூப்பிடும் இரத்தம்அருள் நிறைந்த இறை அரியணையைதுணிவுடன் அணுகிச் செல்வோம்-இரத்தம் ஜெயம் 3. போர்க்கவசம் என் தலைக்கவசம்இயேசுவின் திரு இரத்தமேதீய ஆவி(யும்) அணுகாதுதீங்கிழைக்க முடியாது (எந்த)-இரத்தம் ஜெயம் 4. சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்வாழ்நாளெல்லாம் தினமும்நன்மையான காரியங்கள்நமக்காய் பரிந்து பேசும்-இரத்தம்-ஜெயம்

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் – Raththathinaalae Kazhuvapattean Read More »

என் மேய்ப்பர் நீர்தானையா – En Meippar Neerthaanaiya

என் மேய்ப்பர் நீர்தானையாஎனக்கென்றும் குறைவேயில்லை நான் ஏன் கலங்கணும்என் ஆயன் இருக்கையிலே 1.நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்உம் மகிமை விளங்கும்படி 2.ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர்புது உயிர் தருகின்றீர் 3.எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்விருந்து படைக்கின்றீர் 4.நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்உம் கிருபை பின் தொடரும் 5.இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்பயமில்லையே பயமில்லையேவசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா 6.தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர்பாத்திரம் நிரம்பி வழிகின்றது

என் மேய்ப்பர் நீர்தானையா – En Meippar Neerthaanaiya Read More »

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae தகப்பனே தந்தையேதலைநிமிரச் செய்பவர் நீரே கேடகம் நீரே மகிமையும் நீரேதலை நிமிரச் செய்பவர் நீரே 1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்எதிர்த்தெழுவோர் எத்தனை (எத்துணை)மிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லைதளர்ந்து விடுவதில்லைதகப்பன் நீர் தாங்குகிறீர்என்னைத் தள்ளாட விடமாட்டார்-கேடகம் 2. படுத்துறங்கி மகிழ்வுடனேவிழித்தெழுவேன்ஏனெனில் கர்த்தர்என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லை கலக்கமில்லைவெற்றி தரும் கர்த்தர் என்னைகல்வி என்றும் எனக்கில்லையே.. 3.ஒன்றுக்கும் நான் கலங்காமல்தோத்தரிப்பேன்அறிவுக்கெட்டா பேர் அமைதிபாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை, தூய்மையானவைஅவைகளையே தியானம் செய்கின்றேன்தினம் அறிக்கை செய்து

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae Read More »

வாக்களித்த அனைத்தையும் – Vaakkaliththa Anaiththaiyum

வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)என் வாழ்வில் நிறைவேற்றுவீர்- தகப்பன் என் தேவையெல்லாம் நீர்தானையாஜீவனுள்ள நாட்களெல்லாம்இயேசையா இயேசையா 1. எதிர்கால ஏக்கமெல்லாம்உம்மிடம் ஒப்படைத்தேன் நான்-என்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர்- என் தேவை 2. பட்டப்பகல் போலஎன் நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்உமக்காய் காத்திருப்பேன்-உம்மை 3. பாதத்தில் வைத்துவிட்டேன்என் பாரங்கள் கவலைகள் – உம்தள்ளாட விடமாட்டீர்தாங்கியே நடத்தி செல்வீர்-என்னை 4. கோபங்கள் எரிச்சல்கள்அகற்றி எரிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையேநன்மைகள் செய்திடுவேன்

வாக்களித்த அனைத்தையும் – Vaakkaliththa Anaiththaiyum Read More »

கர்த்தர் என் பெலனானார் – Karththar En Belananaar

கர்த்தர் என் பெலனானார்அவரே என் கீதமானார் மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனிஎனது (நமது) கூடாரத்தில்அல்லேலூயா (4)அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு-கர்த்தர் 1. கர்த்தர் என் பட்சத்தில்இருப்பதால் பயப்படேன்மனிதன் எனக்கு எதிராய்என செய்ய முடியும்-மகிழ்ச்சி குரல் 2.இந்த நாள் நல்ல நாள்யேகோவா தந்த நாள்களிகூர்ந்து மகிழ்ந்திடுகாரியம் வாய்க்கச் செய்வார்-நீ-மகிழ்ச்சி குரல் 3.ஈக்கள் (தேனீக்கள் ) போல் பாடுகள்எனை சூழ்ந்து வந்தாலும்நெருப்பிலிட்ட முட்கள் போல்சாம்பலாய் போகின்றன-மகிழ்ச்சி குரல் 4. கர்த்தரின் வலக்கரம்மிகவும் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்கின்றார்வெற்றி தருகின்றார்-மகிழ்ச்சி குரல் 5.

கர்த்தர் என் பெலனானார் – Karththar En Belananaar Read More »

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் – Nenjae Nee Yean Kalangukirai

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்தேவனை நோக்கி அமர்ந்திரு நீ எதிர்பார்க்கும் நன்மைகள்விரைவில் வருமே வந்திடுமே 1. உனக்கு வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்உன்னோடு பேசுகிறார்பயப்படாதே மீட்டுக் கொண்டேன்பெயர் சொல்லி நான் அழைத்தேன்எனக்கே நீ சொந்தம்-நீ எதிர்பார்க்கும் 2.எனது பார்வையில்விலையேறப் பெற்றவன் நீமதிப்பிற்குரியவன் நீபேரன்பினால் இழுத்துக் கொண்டேன்அன்பிற்கு எல்லை இல்லைகிருபை தொடர்கின்றது Bridge: உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்ஜனங்கள் தந்திடுவேன்கிழக்கு மேற்கு திசைகளில் இருந்துதிரள்கூட்டம் வந்திடுமே நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலேவருமே வந்திடுமே-நெஞ்சே வடபுறம் நோக்கி விட்டுவிடு என்றுகட்டளையிடு மகனே (மகளே)தென்புறம்

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் – Nenjae Nee Yean Kalangukirai Read More »

ஆபிரகாமின் தேவன் – Abrahamin Devan

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார் தகதிமி தகஜனு தகதிமி தகஜனுதகதிமி தகஜினு தகதிமி தகஜினு ஆ .. ஆ-2 1. கர்த்தருக்கு பயந்துவழிகளில் நடக்கின்ற நீபாக்கியவான் பாக்கியவான்உழைப்பின் பயனை நீஉண்பது நிச்சயமே நிச்சயமே-ஆபிரகாமின் 2.நன்மையும் பாக்கியமும்உன் வாழ்வில் நீ காண்பாய்செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்-ஆபிரகாமின் 3.இல்லத்தில் உன் மனைவிகனிதரும் திராட்சை செடிபிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பதுநிச்சயமே நிச்சயமே … ஆபிரகாமின்

ஆபிரகாமின் தேவன் – Abrahamin Devan Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks