Jebathotta Jeyageethangal Vol 31

உயிருள்ள திருப்பலியாய் – Uyirulla Thirupaliyaai

உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தந்துவிட்டேன் தகப்பனே தந்துவிட்டேன் தங்கிவிடும் நிரந்தரமாய் 1. உலகப்போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை என் மனம் புதிதாக வேண்டும் திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – தகப்பனே 2. உள்ளத்தின் நினைவுகள் உமக்கு உகந்தவனவாய் இருப்பதாக நாவின் சொற்கள் எல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக 3. எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும் இன்னும் அதிகமாய் நேசிக்கணும் உன்னதர் பணி செய்ய வேண்டும் என் உயிர் இருக்கும்வரை

உயிருள்ள திருப்பலியாய் – Uyirulla Thirupaliyaai Read More »

உயிரினும் மேலானது – Uyirinum melanathu

உயிரினும் மேலானதுஉந்தன் பேரன்புஎனவே பாடுகிறேன்என் உயிர் இருக்கும்வரை 1.உம்மைத்தானே உறுதியுடன்தினமும் பற்றிக் கொண்டேன்உம் நிழலில் தானே களிகூர்ந்துதினமும் பாடுகிறேன்உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதையா போற்றி போற்றி புகழ்கின்றேன்வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன் – உயிரி 2. பகலெல்லாம் பாடுகின்றேன்இரவெல்லாம் தியானிக்கின்றேன்ஏங்குதையா என் இதயம்திருமுகம் காண வேண்டும்எப்போது வருவீரையா – போற்றி 3.நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்உம் சமூகம் ஓடி வந்தேன் இது தானே என் விருந்துஉம் வசனம் தியானிக்கிறேன் அது தானே என் மருந்துமறுரூபமாகனுமே மகிமையில் மூழ்கனுமே

உயிரினும் மேலானது – Uyirinum melanathu Read More »

துதித்திடுவேன் முழு இதயத்தோடு – Thuthithiduven Muzhu Idayathodu

துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு உன்னதரே உம்மில் மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும் 1.ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலம் அடைக்கலமே புகலிடமே நெருக்கடி வேளையில் புகலிடமே முழு இதயத்தோடு துதித்திடும் முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் – துதி 2. நாடி தேடி வரும் மனிதர்களை டாடி (Daddy) கைவிடுவதேயில்லை ஒருபோதும் கைவிடமாட்டார்- முழு 3. வியவர்கள் மறக்கப்படுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை 4.உமது திருநாமம் அறிந்தவர்கள் உம்மை நம்பி தினம் துதிப்பார்கள் களிகூர்ந்து மகிழ்வார்கள்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு – Thuthithiduven Muzhu Idayathodu Read More »

தேங்க் யூ சொல்லுவேன் – Thank You Solluvean

தேங்க் யூ (Thank You ) சொல்லுவேன்தினமும் சொல்லுவேன்தேங்க் யூ தேங்க் யூ பாதர்( Thank You Thank You Father ) பாதர் தேங்க் யூ (Father Thank you )ஜீசஸ் தேங்க் யூ – ஹெவன்லீ ( Jesus Thank you – Heavenly ) நன்றி சொல்லுவேன்தினமும் சொல்லுவேன்நன்றி இயேசு ராஜா 1.எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா -2 என்னையும் கண்டீரையாஎப்படி நான் நன்றி சொல்லுவேன் அப்பா நன்றி அன்பே நன்றி –

தேங்க் யூ சொல்லுவேன் – Thank You Solluvean Read More »

நல்ல போர்ச்சேவகனாய் – Nalla Poar sevaganaai

நல்ல போர்ச்சேவகனாய் – வரும் பாடுகளில் பங்கு பெறுவோம் தேவன் தரும் பெலத்தால் வரும் தீமைகளை தாங்கிடுவேன் – நல்ல 1. பக்தியோடு வாழ விரும்பும் பக்தர்கள் யாவருக்கும் பாடுகள் வரும் என்று பவுல் அன்று சொல்லிவைத்தாரே- தேவன் 2.வேதனைகள் வழியாகத்தான் இறையாட்சியில் நுழைய முடியும் சிலுவை சுமந்தால்தான் சீடனாக வாழ முடியும் 3. துன்பங்களை சுமக்கும் போதெல்லாம் வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம் 4. இயேசுவின் நாமத்தினிமித்தம் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்

நல்ல போர்ச்சேவகனாய் – Nalla Poar sevaganaai Read More »

எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae

எப்போதும் என் முன்னேஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையாகுறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா 1. உம் இல்லம் ஆனந்தம்பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானையாநிரந்தர பேரின்பமே – என் நேசரே 2. என் இதயம் மகிழ்கின்றதுஉடலும் இளைப்பாறுது எனைக் காக்கும் தகப்பன் நீரேபரம்பரைச் சொத்தும் நீரே – என் நேசரே 3. என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானையா எனக்குள்ளே வாழ்கின்றீர்அசைவுற விடமாட்டீர் – என் நேசரே 4.

எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae Read More »

பலியிடு துதி பலியிடு – Baliyidu Thuthi Baliyidu

பலியிடு துதி பலியிடுவலி விலகும் வாழ வழி பிறக்கும் துதி பலி அது சுகந்த வாசனைநன்றி பலி அது உகந்த காணிக்கை 1.துதி பலி செலுத்திட பொருத்தனை செய்ததும்மீன் அன்று கக்கியது கரையிலேயோனாவை கக்கியது கரையிலே – அன்று 2.நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்சுகந்த வாசனையாய்பலுகிப் பெருகச் செய்தார் – அன்று 3.நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்ஆலயத்தை மேகம் மூடியதுகண்டார்கள் கர்த்தர் மகிமையை 4.சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்கட்டுக்கள் கழன்று போயினஜெயிலர் இரட்சிக்கப்பட்டான்அந்த அதிகாரி

பலியிடு துதி பலியிடு – Baliyidu Thuthi Baliyidu Read More »

அப்பா உம் பாதம் – Appa Um Paatham

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் தகப்பன் நீர்தானைய்யாசெய்த பாவங்கள் கண்முன்னேவருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும் கல்வாரி இரத்தத்தாலே நான் பனியைப் போல வெண்மையாவேன் முற்றிலும் வெண்மையாவேன் இயேசையா(4) 1) துணிகரமாய் நான் தவறு செய்தேன் துணிந்து பாவம் செய்தேன் நோக்கிப் பார்க்க பெலனில்லையே தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக் 2) கிழக்கு மேற்கு உள்ள தூரம் உந்தன் இரக்கம் உயர்ந்ததையா இல்லையே எல்லை உம் அன்பிற்கு இரக்கத்தின் செல்வந்தர்

அப்பா உம் பாதம் – Appa Um Paatham Read More »

அப்பா அல்பா ஒமெகா – Appa Alpha Omega

அப்பா அல்பா ஒமெகாபுகழ் உமக்கே எப்போதும்தொடக்கமும் முடிவும் நீரேதுதிக்குப் பாத்திரரே – அப்பா 1. பரிசுத்த வாழ்வு நான் வாழபிரித்தீரே பிறக்கும் முன்னாலே புகழ் உமக்கே புகழ் உமக்கே (2)-தொடக்க 2. மறுபடி பிறக்க செய்தீரேகிருபையால் இரட்சித்தீர் – புகழ் 3.உம் அன்பை ஊற்றினார் என்னில்உன்னத அபிஷேகத்தாலே 4.இரக்கத்தில் செல்வந்தர் நீரேஇதயத்தில் தீபமானீரே 5.இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர்இருளின் ஆட்சியைக் கலைத்தீர்

அப்பா அல்பா ஒமெகா – Appa Alpha Omega Read More »

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics 1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்அழுகுரல் கேட்டீரையா – (2)குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்உமது காருண்யத்தால் – (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரேஉமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – (2) 2. எனது விளக்கு எரியச் செய்தீர்இரவைப் பகலாக்கினீர் – (2)எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை – (2) எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – (2) 3.

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks