jebathotta jeyageethangal vol 30

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு – ummai thaane naan mulu ullathodu

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடுநேசிக்கிறேன் தினமும்உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன் 1.மாலை நேரத்திலே அழுகையென்றாலேகாலையில் ஆனந்தமேஇன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்நடப்பதெல்லாம் நன்மைக்கே அல்லேலூயா ஆராதனை (4) 2.நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்அருகில் நீர் இருக்கின்றீர்ஒடுங்கிப்போன உள்ளம் தேடிகாயம் கட்டுகிறீர் 3.நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்அநேகமாயிருக்கும் – 2விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்வெற்றியும் தருகின்றீர் 4. புலம்பி நான் அழுதேன் மாற்றினீரேநடனமாட வைத்தீர்துயரத்தின் ஆடையை நீக்கினீரேதுதிக்க செய்தீரையா

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு – ummai thaane naan mulu ullathodu Read More »

சுகம் தரவேண்டும் – Sugam Tharavendum

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா – இன்றுஇயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்தூய ஆவியின் வல்லமையால் – 2 1.நிமிரமுடியாத மகளை அன்றுநிமிர்ந்து துதிக்கச் செய்தீர்நிரந்தாரமாய் குணமாக்கிஉமக்காய் வாழச் செய்தீர் -சுகம் 2.தொழுநோய்கள் சுகமானதேஉம் திருக்கரம் தொட்டதால்கடும் வியாதிகள் விலகியதேஉமது வல்லமையால் 3.பிறவியிலே முடவர் அன்றுஉம் நாமத்தில் நடந்தாரேபெரும்பாடுள்ள பெண் அன்றுசாட்சி பகர்ந்தாளே 4.லேகியோனை தேடிச் சென்றுஉம்பாதம் அமரச் செய்தீர்தெக்கப்போலி நாடெங்கும்உம் நாமம் பரவச் செய்தீர் 5.பேதுரு மாமி குணமாக்கினீர்பணிவிடை செய்ய வைத்தீர்பேய் பிடித்த அநேகரைஅதட்டி விடுவித்தீர்

சுகம் தரவேண்டும் – Sugam Tharavendum Read More »

விண்ணக மேகம் இறங்கணும் – Vinnaga Megam Iranganum

விண்ணக மேகம் இறங்கணும்வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும்நதியாய்ப் பாயணும் – எல்லா 1.இடங்கொள்ளாமல் போகுமட்டும்இறங்கி வரணும் பெருமழையாய்எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்கண்கள் காண வேண்டும் – இராஜா 2.தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்பரலோக ஏணிப் படிகளிலேயாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்சபைகள் கேட்கணுமே – இராஜா 3.ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமேஎங்கள் சபைகளிலேகுருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்முடவர் நடக்கணுமே – இராஜா

விண்ணக மேகம் இறங்கணும் – Vinnaga Megam Iranganum Read More »

பெலனே பெலனே ஆயனே – Belane aayane ummaiye

பெலனே ஆயனேஉம்மையே நம்பினேன்உதவி செய்தீரே – என் 1.இதயம் மகிழ்ச்சியால்களிகூர்கின்றதே -என்இன்னிசைப் பாடியேநன்றி கூருவேன் 2.ஆசீர்வதியுமேபாரத தேசத்தைவிடுதலை தர வேண்டும்உமது ஜனத்திற்கு 3.நல்மேய்ப்பர் நீர்தானேநடத்தும் உம் பாதையில்சுமந்து காத்திடும்சுகம் தரும் தெய்வமே

பெலனே பெலனே ஆயனே – Belane aayane ummaiye Read More »

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் – Vanangale Magilnthu Paadungal

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடுசர்வ வல்லவர் தம் ஜனத்திற்குஆறுதல் தருகிறார்சிறுமைப்பட்ட தம் மக்கள் மீதுஇரக்கம் காட்டுகிறார் 1.கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ?மறந்து போவாளோ?கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?இரங்காதிருப்பாளோ?தாய் மறந்தாலும்தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்உள்ளங்கையிலேஅவர் உன்னை பொறித்து வைத்துள்ளார் 2.கண்களை நீ ஏறெடுத்துப் பார்சுற்றிலும் பார் மகளே (மகனே)உன்னைப் பாழாக்கினவர்கள்புறப்பட்டுப் போகிறார்கள்பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றதுபாடி மகிழ்கின்றதுபாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதேஅணிகலன் போல் நம் தேசத்தைசபை நீ அணிந்து கொள்வாய்

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் – Vanangale Magilnthu Paadungal Read More »

நான் நினைப்பதற்கும் – Naan nianipatharkum

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்மிகவும் அதிகமாய்கிரியை செய்திட வல்லவரேஉமக்கே மகிமை 1.அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தைஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான் 2.ஞானம் கேட்டார் சாலமோன் ராஜாசெல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய் 3.வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலைவந்தது உயர்வு ஆளுநர் பதவிஎகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே 4.கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரேஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்

நான் நினைப்பதற்கும் – Naan nianipatharkum Read More »

அரியணையில் வீற்றிருப்பவரே – Ariyanaiyil Veetriupavarae

அரியணையில் வீற்றிருப்பவரேஉமக்கே ஆராதனைஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை -4 1.அடைக்கலமானவரேபடைகளின் ஆண்டவரேஇடுக்கண் வேளையிலேஏற்ற துணை நீரே – உமக்கே 2.பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்தீமை அணுகாமல் காத்துசேர்த்திடுவீர் பரலோகம் 3.எரிகின்ற அக்கினிச் சூளைஎதுவும் என்னைத் தொடுவதில்லைஆராதிக்கும் எங்கள் தெய்வம்எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள் 4.நீர் செய்ய நினைத்ததெல்லாம்தடைபடாது என்றறிவேன்சகலத்தையும் செய்ய வல்லவர்அனைத்தையும் செய்து முடிப்பவர்

அரியணையில் வீற்றிருப்பவரே – Ariyanaiyil Veetriupavarae Read More »

கடினமானது உமக்கு எதுவுமில்லை – Kadinamaanathu Umakku Ethuvumillai

கடினமானது உமக்கு எதுவுமில்லைமுடியாதது உமக்கு எதுவுமில்லை எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லைமுடியாதது எதுவுமில்லை 1. ஓங்கிய உம் புயத்தாலேவானம் பூமி உண்டாக்கினீர்நீட்டப்பட்ட உம் கரத்தாலேஅகிலத்தையே ஆட்சி செய்கின்றீர் 2. உம்மாலே செய்ய முடியாதஅதிசயங்கள் ஒன்றுமில்லைஆயிரமாயிரம் தலைமுறைக்கும்அன்புகாட்டும் ஆல்மைட்டி காட் 3. மனிதர்களின் செயல்களையெல்லாம்உற்று நோக்கிப் பார்க்கின்றீர்அவனவன் செயல்களுக்கேற்பதகுந்த பரிசு தருகின்றீர் 4. யோசனையில் பெரியவர் நீர்செயல்களிலே வல்லவர் நீர்சேனைகளின் கர்த்தர் நீரேஎல்ஷடாய் உம் நாமமே 5. எகிப்து நாட்டில் செய்த அதிசயம்இன்றும் செய்ய வல்லவர் நீர்அற்புத அடையாளங்களினால் உம்ஜனங்கள்

கடினமானது உமக்கு எதுவுமில்லை – Kadinamaanathu Umakku Ethuvumillai Read More »

பரலோக தேவனே – Paraloga Devanae

பரலோக தேவனேபராக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரேஉம்மால் ஆகாதது எதுவுமில்லை – இந்த 1. எல்ஷடாய் எல்ஷடாய்சர்வ வல்ல தெய்வமே (2) உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்வணங்குகிறோம் – உம்மை 2. யெகோவா நிசியேவெற்றி தந்த தெய்வமே (2) 3. யெகோவா ராஃப்ஃபாசுகம் தந்த தெய்வமே (2) 4. எல்ரோயீ எல்ரோயீஎன்னை கண்ட தெய்வமே (2)

பரலோக தேவனே – Paraloga Devanae Read More »

ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya

ஜெபம் கேட்டீரையாஜெயம் தந்தீரையாதள்ளாட விடவில்லையேதாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடிபுயல் இன்று ஓய்ந்ததுபுதுராகம் பிறந்ததுநன்றி அப்பா நல்லவரேஇன்றும் என்றும் வல்லவரே 1.கண்ணீரைக் கண்டீரையாகரம் பிடித்தீரையாவிண்ணப்பம் கேட்டீரையாவிடுதலை தந்தீரையா –புகழ்கின்றேன் 2.எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ நீர்தானையாஎன்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன் 3.உறுதியாய் பற்றிக் கொண்டேன்உம்மையே நம்பி உள்ளேன்பூரண சமாதானரேபோதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்

ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya Read More »

நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu

நிச்சயமாகவே முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது 1. கர்த்தரையே பற்றிக் கொள்திருவசனம் கற்றுக் கொள்அவரே பாதை காட்டுவார்அதிலே நீ நடந்திடு சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதேதுணிந்து நீ ஓடு, துதித்து தினம் பாடு 2. எரிச்சலை விட்டுவிடுபொறாமை கொள்ளாதேஅன்பு உன் ஆடையாகணும்பாம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து 3. நாவு நல்லதையேநாள்தோறும் பேசினால்கர்த்தரின் திரு இருதயம்களிகூருமே உன்னாலே

நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks