jebathotta jeyageethangal vol 25

பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven

பாடுவேன் ( வோம்) மகிழ்வேன் ( வோம் )கொண்டாடுவேன் (வோம்)அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம் 1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரேஇக்கட்டில் துணை நீரேஇருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி – 2 2. துயர் நீக்கும் மருத்துவரேஎன் துதிக்கும் பாத்திரரேபெலனெல்லாம் நீர்தானையாஎன் பிரியமும் நீர்தானையா 3. கல்வாரி சிலுவையினால்-என்சாபங்கள் உடைந்ததையாஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள் – (இந்த)அடிமைக்கு கிடைத்ததையா 4. இயேசுவே உம் இரத்ததால்என்னை நீதிமானாய் மாற்றினீரேபரிசுத்த ஆவி தந்து -உம்அன்பை ஊற்றினீரே 5. […]

பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven Read More »

கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar

கர்த்தரை துதியுங்கள்அவர் என்றும் நல்லவர்அவர் பேரன்பு என்றுமுள்ளது 1. ஒருவராய் மாபெரும்அதிசயங்கள் செய்தாரேவானங்களை ஞானமாய்உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றி புகழுவோம்நாம் உயர்த்தி மகிழுவோம் – 2 2. பகலை ஆள்வதற்குகதிரவனை உண்டாக்கினார்இரவை ஆள்வதற்குசந்திரனை உண்டாக்கினார் 3. செங்கடலை இரண்டாகபிரித்து நடக்கச் செய்தார்வனாந்திர பாதையிலேஜனங்களை நடத்திச் சென்றார் 4. வனாந்திரப் பாதையில்,ஜனங்களை நடத்திச் சென்றார்எதிரியின் கையினின்று,விடுவித்துக் காத்துக்கொண்டார் 5. தாழ்மையில் இருந்தநம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்எதிரியின் கையினின்றுவிடுவித்துக் காத்துக் கொண்டார்

கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar Read More »

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் – Mugamalarnthu Kodupavarai Karthar

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் 1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்லஇருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம். விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம் 2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடைஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலைஅளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார் 3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்எப்போதும் நமக்கு தந்திடுவாரே 4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்மிகுதியாகவே தந்திடுவாரேஎல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் – Mugamalarnthu Kodupavarai Karthar Read More »

திருப்தியாக்கி நடத்திடுவார் – Thirupthiyaki Nadathiduvar

திருப்தியாக்கி நடத்திடுவார்தேவைகளெல்லாம் சந்திப்பார்மீதம் எடுக்க வைப்பார்பிறருக்கு கொடுக்க வைப்பார் பாடி கொண்டாடுவோம்கோடி நன்றி சொல்லுவோம் 1. ஐந்து அப்பங்களை ஆயிரமாய் பெருகச் செய்தார்ஐயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார் 2. பொன்னோடும், பொருளோடும் புறப்படச் செய்தாரேபலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே-ஒரு 3. காடைகள் வரவழைத்தார்;மன்னாவால் உணவளித்தார்கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார் 4. நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார்முதிர் வயதானாலும் பசுமையாய் வாழச் செய்வார் 5. கெம்பீர சத்தத்தோடு ஆரவார முழக்கத்தோடுதெரிந்து கொண்ட தம்மக்களைதினமும் நடத்தி சென்றார் 6.

திருப்தியாக்கி நடத்திடுவார் – Thirupthiyaki Nadathiduvar Read More »

உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது – Ummai Pugalnthu Paaduvathu Nallathu

உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது – Ummai Pugalnthu Paaduvathu Nallathu உம்மை புகழ்ந்து பாடுவது நல்லதுஅது இனிமையானது ஏற்புடையது 1. பாடல்கள் வைத்திர் ஐயாபாலகர் நாவிலேஎதிரியை அடக்க பகைவரை ஒடுக்கஇவ்வாறு செய்தீரய்யா உந்தன் திருநாமம் – அதுஎவ்வளவு உயர்ந்தது – 2 2. நிலாவை பார்க்கும்போதுவிண்மீன்கள் நோக்கும்போதுஎன்னை நினைத்து விசாரித்துநடத்த நான் எம்மாத்திரமையா 3. வானதூதனை விட சற்றுசிறியவனாய் படைத்துள்ளீர்மகிமை மாட்சிமை மிகுந்தமேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர் 4. அனைத்துப் படைப்புகள் மேல்அதிகாரம் தந்துள்ளீர்காட்டு விலங்குகள் மீன்கள்பறவைகள்

உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது – Ummai Pugalnthu Paaduvathu Nallathu Read More »

ஆரவாரம் ஆர்ப்பாட்டம் – Aravaram Arpattam Appa

ஆரவாரம் ஆர்ப்பாட்டம்அப்பா சந்நிதியில்நாளெல்லாம் கொண்டாட்டம்நல்லவர் முன்னிலையில் நன்றிப் பாடல் தினமும் பாடு(வோம்)ல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்) 1.கல்வாரி சிலுவையில் கர்த்தர்இயேசு வெற்றி சிறந்தார்கண்ணீரை மாற்றி நம்மைகாலமெல்லாம் மகிழச் செய்தார் 2. கிறிஸ்துவை நம்பினதால்பிதாவுக்குப் பிள்ளையானோம்அப்பான்னு கூப்பிடப்பண்ணும்ஆவியாலே நிரப்பப்பட்டோம் 3. உயிர்த்த கிறிஸ்து நம்மஉள்ளத்திலே வந்துவிட்டார்சாவுக்கேதுவான நம்மசரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் 4. ஆவிக்கேற்ற பலி செலுத்தும்ஆசாரிய கூட்டம் நாம்வெளிச்சமாய் மாற்றியவர்புகழ்ச்சிதனை பாடிடுவோம் 5.துயரம் நீக்கிவிட்டார்கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்ஒடுங்கின ஆவி நீக்கிதுதி என்னும் உடையை தந்தார் 6. நீதியின் சால்வை தந்து,இரட்சிப்பாலே

ஆரவாரம் ஆர்ப்பாட்டம் – Aravaram Arpattam Appa Read More »

யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum

யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன் (மகள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்ந்த ( என் ) கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் 4. வேதனையோ நெருக்கடியோசோதனையோ பிரித்திடுமோபகைமைகளோ பழிச்சொல்லோபொறாமைகளோ பிரித்திடுமோ

யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum Read More »

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார் 1. அதிசயக் கல்வாரி சிலுவையிலேஅனைத்தையும் செய்து முடித்துவிட்டார்தழும்புகளால் நீ சுகமானாய்தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய் 2. ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் -என்றுஅறிக்கை செய்து சுகமடைந்தான்ஒருத்துளி சந்தேகமில்லாமலேஓடிவா இயேசு இன்று சுகம் தருவார் 3. ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெறஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் -உன் 4. கட்டாந்தரையில் நடப்பதுபோல்கடலைக் கடந்தனார் நம்பிக்கையினால்எரிகோ மதில்கள் விழுந்தனவேஏழுநாள்

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai Read More »

உம்மை நான் போற்றுகிறேன் – Ummai Naan Potrugiren

உம்மை நான் போற்றுகிறேன் இறைவாஉம்மை நான் புகழ்கின்றேன் தேவாபோற்றி புகழ்கின்றேன்வாழ்த்தி வணங்குகின்றேன் 1. என்னைக் கைதூக்கிவிட்டீர்எதிரியின் மேல் வெற்றி தந்தீர்உதவி தேடி வந்தேன்உடல் சுகம் தந்தீரய்யா- ஆஆ புகழ்ந்து பாடுவேன் ( வோம் )மகிழ்ந்து கொண்டாடுவேன் ( வோம் ) 2. மாலைநேரம் அழுகையென்றால்காலை நேரம் ஆனந்தமேநொடிப்பொழுது உந்தன் கோபம்தயவோ வாழ்நாளெல்லாம் 3. சாக்கு துணி களைந்துவிட்டீர்மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்புலம்பலை நீக்கிவிட்டீர்புதுப்பாடல் நாவில் வைத்தீர் 4. மலைபோல் நிற்கச் செய்தீர்மாவேந்தன் உம் அன்பினால்நிலைகலங்கி போனேன் ஐயாநின்முகம் மறைந்தபோது

உம்மை நான் போற்றுகிறேன் – Ummai Naan Potrugiren Read More »

மகிழ்ந்து களிகூரு – Magizhnthu Kalikooru

மகிழ்ந்து களிகூரு மகனே (மகளே)பயம் வேண்டாம்மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்பெரியகாரியம் செய்திடுவார் 1. தேவையை நினைத்து கலங்காதேதெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லுகொஞ்சத்தைக் கண்டு புலம்பாதேகொடுப்பவர் உண்டு கொண்டாடு 2. அப்பாவின் புகழை நீ பாடுஅதுவே உனக்கு safe guard (சேப் கார்டு )தப்பாமல் மகிழ்ந்து உறவாடுஎப்போதும் வாழ்வாய் சுகத்தோடு 3. மீனின் வயிற்றில் யோனா போல்கூனி குறுகி போனாயோபலியிடு துதியை சப்தத்தோடுவிலகிடும் எல்லாம் வெட்கத்தோடு 4. நிலையான நகரம் நமக்கில்லைவரப்போகும் நகரையே நாடுகிறோம்இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலிஇப்போதும் எப்போதும்

மகிழ்ந்து களிகூரு – Magizhnthu Kalikooru Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks