jebathotta jeyageethangal vol 22

கண்களை பதிய வைப்போம் – Kangalai Pathiya Vaipom

கண்களை பதிய வைப்போம்கர்த்தாராம் இயேசுவின் மேல்கடந்ததை மறந்திடுவோம்தொடர்ந்து முன் செல்லுவோம் 1.சூழ்ந்து நிற்கும் சுமைகள்நெருங்கி பற்றும் பாவங்கள்உதறி தள்ளிவிட்டுஓடுவோம் உறுதியுடன் 2.இழிவை எண்ணாமலேசிலுவையை சுமந்தாரேவல்லவர் அரியணையின்வலப்பக்கம் வீற்றிருக்கின்றார் 3.தமக்கு வந்த எதிர்ப்பைதாங்கி கொண்ட அவரைசிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்மனம் சோர்ந்து போக மாட்டோம் 4.ஓட்டத்தை தொடங்கினவர்தொடர்ந்து நடத்திடுவார் (நம்)நிறைவு செய்திடுவார்நிச்சயம் பரிசு உண்டு 5.தடைகள் நீக்கும் இயேசுநமக்கு முன் செல்கிறார்தடை செய்யும் கற்களெல்லாம்முன்னேறும் படிகளாகும்

கண்களை பதிய வைப்போம் – Kangalai Pathiya Vaipom Read More »

உம்மில் நான் வாழ்கிறேன் – Ummil Naan Valgiren

உம்மில் நான் வாழ்கிறேன் – Ummil Naan Valgiren உம்மில் நான் வாழ்கிறேன்உமக்குள்ளே வளர்கிறேன் 1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளேவேர் கொண்டு வளரும் மரம்தானேபடர்ந்திடுவேன் நிழல் தருவேன்பறவைகள் தங்கும் வீடாவேன் 2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்அமைந்து உயரும் கட்டடம் நான்பெருங்காற்று அசைப்பதில்லைபெருமழையோ பிரிப்பதில்லை 3. இயேசுவே எனது தலையானீர்நானோ உமது உடலானேன்உம்நினைவு என் உணவுஉம் விருப்பம் என் ஏக்கம் 4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்கொடியாய் படர்ந்து கனிதருவேன்இலைகளெல்லாம் மருந்தாகும்கனிகளெல்லாம் விருந்தாகும் 5. உமது வார்த்தை ( வார்த்தைகள்

உம்மில் நான் வாழ்கிறேன் – Ummil Naan Valgiren Read More »

காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu

காக்கும் தெய்வம் இயேசு இருக்ககலக்கம் ஏன் மனமே ?கண்ணீர் ஏன் மனமே? 1. இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் நடத்திச் செல்வார்எபிநேசர் அவர் தானே – 2 2.சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்தெரிந்து கொள்மனமேசீடன் அவன் தானே 3. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்கூட சென்றிடலாம்பாடி மகிழ்ந்திடலாம் 4. காண்கின்ற உலகம் நமது இல்லைகாணாத பரலோகம் தான்நமது குடியிருப்பு 5. சீக்கிரம் நீங்கிடும் உலக பாடுகள்மகிமையை கொண்டு வரும்மறவாதே என் மனமே 6. மலைகள் விலகும் குன்றுகள்

காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu Read More »

நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள் 1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்மற்ற அனைத்தும் துன்பப்படும்கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்ஓர் உடலாய் செயல்படுவோம் 2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்புகழ் அடைந்தால்மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்சேர்ந்து மகிழ்ச்சியுறும் 3. இயேசுகிறிஸ்து பாடுபட்டுபகையை ஒழித்தார்கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் 4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்அலகைக்கு இனி இடம் வேண்டாம்இடமே கொடுக்க வேண்டாம்

நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin Read More »

ஆண்டவரை எக்காலமும் – Andavarai Ekkalamum Potriduven

ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும் 1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் நடனமாடி நன்றி சொல்வோம் 2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் 3. அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன்எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல 4. ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரேநெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே 5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் 6. சிங்கக்குட்டிகள் உணவின்றி பட்டினி கிடக்கும்ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை 7. கர்த்தர்

ஆண்டவரை எக்காலமும் – Andavarai Ekkalamum Potriduven Read More »

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae

நினைவு கூறும் தெய்வமே நன்றிநிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா (4) 1. நோவாவை நினைவுகூர்ந்ததால்பெருங்காற்று வீசச்செய்தீரேதண்ணீர் வற்றியதைய்யாவிடுதலையும் வந்ததைய்யா 2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்லோத்துவை காப்பாற்றினீரேஎங்களையும் நினைவு கூர்ந்துஎங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா 3. அன்னாளை நினைவுகூர்ந்தால்ஆண்குழந்தை பெற்றெடுத்தாளேமலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர் )மாற்றுகிறீர் நன்றி ஐயா 4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒருதூதனைக் கொண்டு வந்ததுகுடும்பத்தையும் நண்பர்களையும்இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன் 5.ராகேலை நினைவு கூர்ந்தால் யோசேப்பை பரிசாய் தந்தீர் இன்னுமொரு மகனைத் தருவீர்என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae Read More »

பயமில்லையே பயமில்லையே – Bayamilliae Bayamiilae

பயமில்லையே…பயமில்லையேபயமே எனக்கு இல்ல – இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரேஅவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானேஎனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3. சகாயம் செய்யும் கேடகமானாரேவெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே 4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்திராட்சை ரசமும் தானியமும் உண்டு(இயேசுவின் இரத்தமும் வார்த்தையும் எனக்குண்டு ) 5. எனது வானம் பனியைப் பெய்திடுமேமழையைப் பொழிந்து தேசத்தைநிரப்பிடுமே 6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான்அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

பயமில்லையே பயமில்லையே – Bayamilliae Bayamiilae Read More »

நமக்கொரு தகப்பன் உண்டு – Namakkoru Thagappan Undu

நமக்கொரு தகப்பன் உண்டுஅவரே நம் தெய்வம்எல்லாமே அவரிலிருந்து வந்தனநாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் 1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார் அப்பா… அப்பா… தகப்பனேஎன்று கூப்பிடுவோம் 2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும்கேட்பதை கொடுத்திடுவார்தட்டும்போது திறந்திடுவார் 3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்கணவனை இழந்தவர்க்குகாப்பாளர் அவர் தானே 4. குழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர்எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார்கரங்கள் பிடித்துக் கொண்டு

நமக்கொரு தகப்பன் உண்டு – Namakkoru Thagappan Undu Read More »

இன்று முதல் நான் உன்னை -Indru Mudhal Nan Unnai

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் 1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்உமது பெயரை நான் உயர்த்திடுவேன்ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் 2. செல்லும் இடமெல்லாம்காவலாய் நான் இருப்பேன்சொன்னதை செய்திடுவேன் கைவிடமாட்டேன்நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன் 3. பரவி பாய்கின்ற ஆறுகள் நீதானேநதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானேவாசனை தருகின்ற சந்தனமும் நீதானே 4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன் 5. வானத்து விண்மீன் போல ஒளி

இன்று முதல் நான் உன்னை -Indru Mudhal Nan Unnai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks