Jebathotta Jeyageethangal Vol 20

உன்னைக் காண்கிறார் – Unnai Kaangiraar un kanneer

உன்னைக் காண்கிறார் – உன்கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்அதிசயம் செய்திடுவார் -உன்னை 1. நோய்நொடியில் வாடுகின்றஉன்னைக் காண்கிறார்நொடிப்பொழுது சுகம் தந்துஉன்னைத் தேற்றுவார் 2. கடன் தொல்லையால் கதறுகின்றஉன்னைக் காண்கிறார்உடன் இருந்த நடத்திடுவார்ஒருபோதும் கைவிடார் 3. எதிர்காற்றோடு போராட்டமாஉன்னைக் காண்கிறார்உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார் 4. உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்உன்னை எதிர்த்து வழக்காடுவோர்உன் சார்பில் வருவார்கள் 5. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்குவெற்றி உண்டுநறுமணம் போல் பரவிடுவோம்நற்செய்தி முழங்குவோம்

உன்னைக் காண்கிறார் – Unnai Kaangiraar un kanneer Read More »

மாரநாதா இயேசு நாதா – Maaranatha Yesu Natha

மாரநாதா இயேசு நாதாசீக்கிரம் வாரும் ஐயா 1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமேவிண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே வாரும் நாதா இயேசு நாதா (2) 2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்சண்டைகள் பொறாமைகள் ( நான் )என்றோ வெறுத்து விட்டேன் 3. பெருமை பாராட்டுகள்ஒரு நாளும் வேண்டாம் ஐயாசிற்றின்பம் பணமயக்கம்சிறிதளவும் வேண்டாம் ஐயா 4. நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன் நித்திய கிரீடம்தனை (நான் )நிச்சயமாய்ப் பெற்றுக்கொள்வேன் 5. ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன்அப்பாவின்

மாரநாதா இயேசு நாதா – Maaranatha Yesu Natha Read More »

துன்பமா துயரமா – Thunbama Thuyarama

துன்பமா துயரமாஅது தண்ணீர் பட்டஉடை போன்றதம்மாகாற்றடிச்சா வெயில் வந்தாகாய்ந்து போய்விடும் கலங்காதே 1. இயேசுதான் நீதியின் கதிரவன் ( அவர் )உனக்காக உதயமானார் உலகத்திலேநம்பி வா, வெளிச்சம் தேடி வாஉன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது 2. இழந்து போனதை தேடி இயேசு வந்தார்இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்எழுந்து வா, போதும் பயந்தது…உன்புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது 3. உன் துக்கங்கள் இயேசு சுமந்துகொண்டார்உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக்கொண்டார்நீ சுமக்க இனி தேவையில்லைஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது 4.

துன்பமா துயரமா – Thunbama Thuyarama Read More »

ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam

ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam ஆரோக்கியம் ஆரோக்கியம்அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் 1. நீதியின் சூரியன் என் மேலே -அவர்சிறகின் நிழலாலே ஆரோக்கியம் 2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டிகொழுத்த கன்றுகளாய் வளருவோம் 3. துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் – (நம்)காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம் 4. இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனிநாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை 5. அவதூறு பொறாமை அகற்றுவோம்வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம் 6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்வார்த்தையாம் பாலின் மேல்வாஞ்சையாம் https://www.youtube.com/watch?v=6Fo_h4qe0oA

ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam Read More »

எத்தனை நன்மை எத்தனை – Ethanai Nanmai Ethanai

எத்தனை நன்மை எத்தனை இன்பம்சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது 1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும் 2. அது சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும்இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும் 3. இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டுஇங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு 4. இருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும்போதெல்லாம்அங்கு நான் இருப்பேனென்று இரட்சகர் சொன்னாரே

எத்தனை நன்மை எத்தனை – Ethanai Nanmai Ethanai Read More »

நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பாநிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா 1.இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் 2.ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் 3.தூய வாழ்வு தினம் வாழணும்தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என் 4.அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்தப்பாமல் உம் வழியில் நடக்கணும் 5.பாவங்கள் சாபங்கள் நீக்கணும்பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai Read More »

அதிகாலை நேரம் அப்பா – Athikaalai Neram Appa

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயாகுறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையேபெரியவரே ( என் )உயிரே 3. நினைவெல்லாம் அறிபவரேநிம்மதி தருபவரே 4. நலன் தரும் நல்மருந்தேநன்மைகளின் ஊற்றே 5. மரணத்தை ஜெயித்தவரே மன்னா பொழிந்தவரே 6. விண்ணப்பம் கேட்பவரேகண்ணீர் துடைப்பவரே

அதிகாலை நேரம் அப்பா – Athikaalai Neram Appa Read More »

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி – Sthothira Bali Sthothira Bali

ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்குதுதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு 1. சுகம் தந்தீரே நன்றி ஐயாபெலன் தந்தீரே நன்றி ஐயா 2. உணவு தந்தீர் நன்றி ஐயாஉடையும் தந்தீர் நன்றி ஐயா 3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயாஅரவணைத்தீர் நன்றி ஐயா 4. கூட வைத்தீர் நன்றி ஐயாபாட வைத்தீர் நன்றி ஐயா 5. அபிஷேகித்தீர் நன்றி ஐயாஅனலாக்கினீர் நன்றி ஐயா 6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயாஇரட்சிப்பு நன்றி ஐயா

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி – Sthothira Bali Sthothira Bali Read More »

கூடுமே எல்லாம் கூடுமே – Koodume Ellam Koodume

கூடுமே எல்லாம் கூடுமேஉம்மாலே எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லை உம்மால்கூடாதது ஒன்றுமில்லை 1. கடல்மீது நடந்தீரையாகடும்புயல் அடக்கினீரேசாத்தானை ஒடுக்கினீரேசர்வ வல்லவரே 2. செங்கடல் உம்மை கண்டுஓட்டம் பிடித்தது ஏன்யோர்தான் உம்மைக் கண்டுபின்னோக்கிச் சென்றது ஏன் 3. மரித்து உயிர்;த்தீரையாமரணத்தை ஜெயித்தீரையாமறுபடி வருவீரையாஉருமாற்றம் தருவீரையா 4. உம் நாமம் சொன்னால் போதும்பேய்கள் ஓடுதையாஉம் பெயரால் கை நீட்டினால்நோய்கள் மறையுதையா 5. மலைகள் செம்மறி போல்துள்ளியது ஏன் ஐயாகுன்றுகள் ஆடுகள் போல்குதித்ததும் ஏன் ஐயா 6. வனாந்தர பாதையிலேஜனங்களை நடத்தினீரேகற்பாறை கன்மலையைநீரூற்றாய்

கூடுமே எல்லாம் கூடுமே – Koodume Ellam Koodume Read More »

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு சொந்தமையா அர்ப்பணித்தேன் ( நான் ) அர்ப்பணித்தேன்ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என் 1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையாகள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா – ஒரு 2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையாகசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா 3. வாக்குவாதம் பொறாமை ( பொறாமைகள்)தூக்கி எறிந்தேன் நான்ஆண்டவர் இயேசுவை ஆடையாக அணிந்து கொண்டேன் நா 4. உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையாஎனக்காய்

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean Read More »

பெராக்காவில் கூடுவோம் – Berakkavil Kooduvom

பெராக்காவில் கூடுவோம்கர்த்தர் நல்லவர் என்றுபாடுவோம் பாடுவோம் எதிரியை முறியடித்தார் பாடுவோம்இதுவரை உதவி செய்தார் பாடுவோம் நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் சமாதானம் தந்தாரே பாடுவோம்சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

பெராக்காவில் கூடுவோம் – Berakkavil Kooduvom Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks